10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல்
சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டி.டபுள்யூ.டி மீடியா சார்பில் ப்ரியா தர்ஷினி தயாரிக்க, கிருஷ்ணகுமார் மற்றும் பிரசாத்தின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. தீங்கிரை படத்தில் ஶ்ரீகாந்த்தும், நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாகஅபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் …
10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல் Read More