இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள் –

1. ஆமணக்கு வெளியடுக்கு ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான்நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில்நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி …

இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள் – Read More

வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க மானியம்

முக்கூடல், ஆக. 30- வேளாண் பட்டதாரிகளுக்கு சுயதொழில் துவங்க ரூ. ஒரு லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து முக்கூடதல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவ குருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, முக்கூடல் வட்டாரத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் …

வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க மானியம் Read More