ஹஜ் பயணம்: சென்னை வான் ஊர்தி நிலையம் புறக்கணிப்பு! வைகோ அறிக்கை

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஹஜ் புனிதப் பயணம் நடைபெறவில்லை. 2022 ஆம் ஆண்டில் பயணம் மேற்கொள்ள விழைவோர், விண்ணப்பம் செய்வதற்கான இணையதளங்களை, ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டி அறிவித்து இருக்கின்றது. வழக்கமாக, இந்தியாவின் 20 வான் ஊர்தி நிலையங்களில் …

ஹஜ் பயணம்: சென்னை வான் ஊர்தி நிலையம் புறக்கணிப்பு! வைகோ அறிக்கை Read More

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்

20.09.2021 அன்று ஒன்றிய அரசை கண்டித்து நடந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க‌. இ.கருனாநிதி..M L A. ம.தி.மு‌க‌ சார்பில் மாவட்ட துனை செயலாளர் குரோம் பேட்டை நாசர்.‌‌மற்றும் காங்கிரஸ்‌‌..விடுதலை சிறுத்தை கட்சி..கம்யூனிஸ்ட்..மனித நேய மக்கள் கட்சி ஆகிய கூட்டணி கட்சி நிர்வாகிகள் …

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம் Read More

வெளிநாட்டு முÞலிமக்ளுக்கு தமிழக அரசு அநீதி – வைகோ கண்டனம்

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்ட இÞலாமியர்களில் பலர் திரும்பிச் சென்றுவிட்டனர். தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் கைது செய்யப்பட்டு, முதலில் சென்னை புழல் …

வெளிநாட்டு முÞலிமக்ளுக்கு தமிழக அரசு அநீதி – வைகோ கண்டனம் Read More

சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு – இந்துத்துவ சனாதன கோட்பாடு திணிப்பு – வைகோ கண்டனம்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித் துறையும் முடங்கி உள்ளதால், நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு …

சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு – இந்துத்துவ சனாதன கோட்பாடு திணிப்பு – வைகோ கண்டனம் Read More

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக! வைகோ வலியுறுத்தல்

கோவை மாவட்டம், இருங்கூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்வதற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ.டி.பி.எல். நிறுவனம் செயல்படுத்த உள்ள இத் திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, …

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக! வைகோ வலியுறுத்தல் Read More

என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள் – நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வைகோ அறிக்கை

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் ஐந்தாவது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் 17 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். கடந்த …

என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள் – நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வைகோ அறிக்கை Read More

11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம் -தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், அதனை மறைமுகமாக அல்ல நேரடியாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை ஓசை படாமல் எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருகிறது. நடப்புக் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பில் …

11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம் -தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி வைகோ கண்டனம் Read More

கல்வி தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்துக! மத்திய – மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல்

கொரோனா தீநுண்மி பரவல் காரணமாக பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க முடியாத நிலை தொடர்கின்றது. இந்நிலையில், தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணைய வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன. அதே போல கலைக் கல்லூரிகள், தொழிற் …

கல்வி தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்துக! மத்திய – மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல் Read More

இயக்கத்தின் மீது பற்றுருதி கொண்ட கொள்கை மறவனுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்து நலம் விசாரித்த தலைவர் வைகோ.

காஞ்சி வடக்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக துணைச் செயலாளராக இருப்பவர் குரோம்பேட்டை நாசர். இவர் காது வலி காரணமாக கடந்த 07.12.2019 அன்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தலைவர் வைகோ அவர்களுக்கு செய்தி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரவிலேயே அந்த …

இயக்கத்தின் மீது பற்றுருதி கொண்ட கொள்கை மறவனுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்து நலம் விசாரித்த தலைவர் வைகோ. Read More

பொறியியல் கல்லூரியில் பகவத் கீதை விருப்பப் பாடமாக இருக்கக்கூடாது – அடியோடு நீக்கப்பட வேண்டும் – சென்னை விமான நிலையத்தில் வைகோ பேட்டி

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகை யாளர்களைச் சந்தித்தார். அதுபோது அவர் கூறியதாவது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், தத்துவ இயல் பாடத்தின் கீழ் பகவத் கீதையை …

பொறியியல் கல்லூரியில் பகவத் கீதை விருப்பப் பாடமாக இருக்கக்கூடாது – அடியோடு நீக்கப்பட வேண்டும் – சென்னை விமான நிலையத்தில் வைகோ பேட்டி Read More