இரு நண்பர்களின் கதை “பூதமங்கலம் போஸ்ட்”

அந்த கிராமத்தில் இரு நண்பர்களும் உயிருக்கு உயிராய் பழகிவந்தனர். இவர்களின் நட்பை  ஊரே வியந்து பார்த்தது. இந்த நட்புக்குள் விதி புகுந்தது அரசியல் வடிவில். அரசியலில் பதவி பெறுவதற்காக இருவரும் மோதிக்கொண்டனர்.   இறுதியில் இருவரும் என்ன ஆனார்கள் என்ற வினாவிற்கு விடைதாங்கிவரும் …

இரு நண்பர்களின் கதை “பூதமங்கலம் போஸ்ட்” Read More

நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி உள்ளது “ஜம்பு மகரிஷி”

திருவானை கோவிலில் ஜம்பு மகேஷ்வரர் கோவிலில் வெண் நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும் ஜம்பு மகேஸ்வரராஜ் வெண் நாவல் மரமாய் இருக்கும் ஜம்பு மகரிஷியும் பக்தர்களுக்கு அருள் வழங்கி கொண்டு இருக்கும் உண்மை வரலாறோடு இதன் திரைக்கதை அமைத்து படமாக்கப்பட்டுள்ள படம் தான் …

நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி உள்ளது “ஜம்பு மகரிஷி” Read More

வனிதா விஜயகுமார் நடிக்கும் “தில்லு இருந்தா போராடு”

பட்டப்படிப்பு படித்துள்ள கிராமத்தை சேர்ந்த பாண்டிக்கு எங்கு கேட்டும் வேலை கிடைக்கவில்லை. அவனுக்கு பிரியா என்ற காதலி கிடைக்கிறாள். அதனால் பல அவமானங்களை சுமக்கும் பாண்டி குடிக்கு அடிமையாகிறான். இதை பார்க்கும் அவனது தாய் அவனை வீட்டைவிட்டு விரட்டுகிறாள்.அதன்பிறகு அவனது நடவடிக்கைகள் …

வனிதா விஜயகுமார் நடிக்கும் “தில்லு இருந்தா போராடு” Read More

நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார்.

டாக்டர் குமரகுருபரன் வழங்க கே. எம்மையர் மூவீஸ் சார்பில் டாக்டர் கே. சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்., நாயகனாக நடித்துள்ள ” உழைக்கும் கைகள் ” படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தி பேசினார். சங்கர்கணேஷ் இசையையும், ஜாகுவார் தங்கம் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ள …

நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார். Read More

அறிமுக நாயகன் விஜீத் நடிக்கும் “சில்லாட்ட”

சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி—-  மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். சரவணனாக கதாநாயகன் விஜீத் அறிமுகமாகிறார் இதில் இவருக்கு நான்கு ஜோடிகள் . டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த மாடல் …

அறிமுக நாயகன் விஜீத் நடிக்கும் “சில்லாட்ட” Read More

83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் “அஸ்திவாரம்”

” என் ராசாவின் மனசிலே, ‘ அரண்மனை கிளி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய வெற்றிப்படங்கள் உட்பட நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள 83 வயதுள்ள பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்க ” அஸ்திவாரம்” என்ற படம் ஒன்று உருவாகிறது ஜி..ஜி.ஆர். மூவி எண்டர்பிரைசஸ் …

83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் “அஸ்திவாரம்” Read More

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ரூ.10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி அளித்துள்ளார்கள்

தமிழக முதல்வர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், ரோட்டரி கிளப்பும் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரை உலக்கினருக்கு கொரானா தடுப்பூசி போடும் முகாம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது. சட்டமன்ற …

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ரூ.10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி அளித்துள்ளார்கள் Read More

இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கதாபாத்திரம் “மீண்டும்” படத்தில் உச்சகட்டம்

அஜித்குமார் நடித்து மாபெரும்வெற்றி பெற்ற  ” சிட்டிசன்” படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா. ” கந்தர்வன்”  “ஒன்பதிலிருந்து பத்துவரை ” உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ஹீரோ சினிமாஸ். மணிகண்டன் மிகுந்த பொருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் …

இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கதாபாத்திரம் “மீண்டும்” படத்தில் உச்சகட்டம் Read More

விருதுகளை நோக்கி பயணப்படும் தகவி

” ஆறடி” என்ற பெண் வெட்டியாளின் கதையை படமாக்கி அனைவரிடமும் பாராட்டையும், பல விருதுகளையும், வாழ்துக்களையும்  பெற்ற படக்குழுவினர் அடுத்து ” தகவி” என்ற தரமான குழந்தைகள் படத்தை எடுத்துள்ளனர்.  “ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி ….. …

விருதுகளை நோக்கி பயணப்படும் தகவி Read More

திரைக்கு வர் காத்திருக்கும் 50 சிறு முதலீடு படங்கள்

இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை  தனுசின்” கர்ணன் ”  கார்த்தியின் ” சுல்தான் ” பெரிய படங்கள் உட்பட சிறு முதலீட்டுப் படங்கள் திரைக்கு வந்து கொண்டிருந்தன. கொரோனா உச்சத்தை தொட ஆரம்பித்த உடன் படங்களின் ரிலீசுக்கு தடை வந்தது. காகித பூக்கள், …

திரைக்கு வர் காத்திருக்கும் 50 சிறு முதலீடு படங்கள் Read More