ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி – முதல்வர் பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்ததூர், செப்- 11: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என  பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தை யா சட்டமன்றத் …

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி – முதல்வர் பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். Read More

சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயார் – இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மீனாட்சிசுந்தரம் பேச்சு.

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 276 வாக்குச்சாவடிகளிலும்,வாக்குச்சாவடி முகவர் களை நியமிக்கும் பணி தொடர்பான கூட்டம் சிவகாசி எம்.பி அலுவலக கூட்டரங்கில், சட்ட மன்றத் தொகுதி தலைவர் வக்கீல் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி …

சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயார் – இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மீனாட்சிசுந்தரம் பேச்சு. Read More

பூலித்தேவ்ன் 305 வது பிறந்த நாள்

சாத்தூரில், தமிழ் மாநில காங்கிரஸ் நகரம், வட்டாரக் கிளையின் சார்பில் மாமன்னர் பூலித் தேவன் 305 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சாத்தூர் அண்ணாநகரில் பூலித்தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏழை எளிய மக்களுக்கு இலவச …

பூலித்தேவ்ன் 305 வது பிறந்த நாள் Read More

கலசலிங்கம் பல்கலையில் 11 பி.டெக் பாடத்திட்டங்களுக்கு, அமெரிக்கா “அபெட்” சர்வதேச தரச் சான்றிதழ்

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச அங்கீகார “அபெ ட் ” நிறுவனம் (ABET),1992 ,அமெரிக்காவில் நிறுவப்பட்டு இதுவரை,32 நாடுகளில் உள்ள 812 கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில்,4144 பாடத்திட்டங்களை அங்கீகரித்துள்ளது. கலசலிங்கம் பல்கலை யில் ,ஆட்டோமொபைல்,மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில் நுட்பம், …

கலசலிங்கம் பல்கலையில் 11 பி.டெக் பாடத்திட்டங்களுக்கு, அமெரிக்கா “அபெட்” சர்வதேச தரச் சான்றிதழ் Read More

விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவராக ஸ்ரீமான் ராமச்சந்திரா ராஜா பதவியேற்பு

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் இளந்தலைவர் ராகுல்காந்தி ஆசி யுடன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் பரிந்துரையின் பேரில் விருது நகர் மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவராக ஸ்ரீமான் ராமச்சந்திர ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். …

விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவராக ஸ்ரீமான் ராமச்சந்திரா ராஜா பதவியேற்பு Read More

அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற ஒன்றிய பெருந்தலைவர்

விருதுநகர் ஒன்றிய பெருந்தலைவர் சுமதிராஜசேகர், தனது பிறந்த நாளையொட்டி, பால்வளத் துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளருமான கே.டி.ராஜேந்திர பாலா ஜியை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றார். உடன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பி னர் வேலாயுதம், ஒன்றிய இளைஞரணி …

அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற ஒன்றிய பெருந்தலைவர் Read More

விவசாய நீர் பாசனத்துக்குப் புதிய “ஒற்றை சிலிண்டர் மூன்று செயல் பம்ப்”! கலசலிங்கம் பல்கலைப் பேராசிரியர் காப்புரிமை பெற்று சாதனை!!

ஸ்ரீவி.கலசலிங்கம் பல்கலை, ஆட்டமொ பைல் துறை பேராசிரியர் முனைவர் எம்.சிவ சுப்பிர மணியன், விவசாயிகள் நீர் பாசனத் தில் உள்ள இடையூறுகளை சமாளிக்க, குறைந்த மின் ஆற்ற லுடன் அதிக தண்ணீ ரை வழங்கும் ஒரு பம்ப்பை செய்ய முடிவு செய்து, …

விவசாய நீர் பாசனத்துக்குப் புதிய “ஒற்றை சிலிண்டர் மூன்று செயல் பம்ப்”! கலசலிங்கம் பல்கலைப் பேராசிரியர் காப்புரிமை பெற்று சாதனை!! Read More

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை 31 விவசாயிகளுக்கு மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார்.

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வலையங்குளத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த வட்டியில் கறவை பசு வாங் குதல், ஆட்டுக் கொட்டகை அமைத்தல், கோழிப்பண்ணை அமைத்தல், மாடுகளுக்கு தீவனம் வாங்குதல், பராமரித்தல் ஆகியவற்றுக்கு வங்கிகள் மூலம் …

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை 31 விவசாயிகளுக்கு மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார். Read More