இணையதள வாணிப கருத்தரங்கை சென்னையில் நடத்திய “VOLTEN HQ INDIA” நிறுவனம்

சென்னை,ஆக.7- மலேசியாவை தகைமையிடமாக கொண்ட “VOLTEN” நிறுவனம் சென்னையிலுள்ள தங்களது அலுவலகத்தில் தங்களது வாணிப கருத்க்தரங்கை நடத்தினார்கள். இக்கருத்தரங்கில் தமிழகத்திலுள்ள உறுப்பினர்கள் உள்பட புதிய பார்வையாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டார்கள். தாய்லாந்து நாட்டில் விளைவிக்கப்படும் கறுப்பு இஞ்சியின் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவ குணமுடைய மாத்திரைகளின் நன்மைகளை பற்றியும் அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தை பற்றியும் மலேசியாவை சேர்ந்த மூர்த்தி, பாலா, டாக்டர் வசந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்