காலதாமதம், பணிகள் மந்தம்: 412 உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி செலவு

பணிகள் மந்தம், காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மத்திய அரசு செயல்படுத்தி வரும் 412 உள்கட்டமைப்புத் திட்டங்களை முடிக்க ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த, திட்ட மிடப்பட்டிருந்த மதிப்பைவிட கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி (19.94 சதவீதம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1,683 …

காலதாமதம், பணிகள் மந்தம்: 412 உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி செலவு Read More