மலேசியா அரசு பேய்ச்சி நாவலுக்கு தடை விதித்தை திரும்ப பெறவேண்டுமென்கிறார் மதுக்கூர் இராமலிங்கம்

தற்கால மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ம.நவீன். “பேய்ச்சி” என்கிற அவரது நாவலை மலேசிய அரசின் உள்துறை அமைச்சகம் தடைசெய்திருப்பது கண்டனத் திற்குரியது. தனது வாழ்வனு பவங்களை வரலாற்றோடும் சமகாலத் தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவை அதன் முழுமையால் …

மலேசியா அரசு பேய்ச்சி நாவலுக்கு தடை விதித்தை திரும்ப பெறவேண்டுமென்கிறார் மதுக்கூர் இராமலிங்கம் Read More