விவாதமின்றி சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியாது! – எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்தம், முத்திரைத்தாள்கட்டண உயா்வு சட்டத்திருத்தம்,  100 ஏக்கருக்கும் அதிகமான தனியார் – அரசு திட்டங்களுக்கு …

விவாதமின்றி சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியாது! – எஸ்.டி.பி.ஐ. Read More