மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் தொடக்கம்

தேசிய பாதுகாப்பு அகாடெமி மற்றும் கடற்படை அகாடெமி நடத்தும் தேர்வுகளுக்கு செல்பவர் களுக்காக முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகின்றன. வண்டி எண் 06103 திருநெல்வேலி மதுரை முன்பதிவில்லா ரயில் திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 5.15 மணிக்கு புறப்பட்டு …

மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் தொடக்கம் Read More