மலேஷியா to அம்னீஷியா ஒரிஜினல் படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில்  கருணாகரன்

ஜீ 5 இல் வெளிவந்து ஏகோபித்த  வரவேற்பை பெற்று வரும் ராதாமோகனின் இயக்கத்தில் உருவான மலேஷியா to அம்னீஷியா ஒரிஜினல் படத்தில்  நடித்து உள்ள கருணாகரன் தன் கதாபாத்திரத்துக்கு கிடைத்து வரும் நற்பெயரால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார். “இயக்குனர் ராதா மோகன் …

மலேஷியா to அம்னீஷியா ஒரிஜினல் படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில்  கருணாகரன் Read More

தெலுங்கில் நாயகியாக “துப்பாக்கி” பட நடிகை சஞ்சனா சாரதி

தமிழில் “துப்பாக்கி” படத்தில் விஜயின் இளைய தங்கையாகவும், “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் சிறு வேடத்திலும் நடித்த நடிகை சஞ்சனா சாரதி, இப்பொழுது தெலுங்கில், நவீன் சந்திரா நாயகனாக நடிக்கும் படத்தில் முழுநீள கதாநாயகியாக அறிமுகமாகிறார். நாயகியாக அறிமுகவாதில் பெரும் …

தெலுங்கில் நாயகியாக “துப்பாக்கி” பட நடிகை சஞ்சனா சாரதி Read More

தடைகளை உடைத்து, திரையில் ஜொலிக்கும் நடிகை துஷாரா விஜயன்

தாய்த்தமிழ் பேசும், நம்வீட்டு பெண் திரையில் ஜொலிப்பது தமிழ் திரையுலகில் அதிசயமாகவே நிகழ்ந்து வருகிறது. வெளிமாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் திரையுலகில், தடைகளை தகர்த்து, அனைவரும் பாராட்டும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார் துஷாரா விஜயன். ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கதத்தை …

தடைகளை உடைத்து, திரையில் ஜொலிக்கும் நடிகை துஷாரா விஜயன் Read More

நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது படத்திற்கு இசையமைக்கிறார் சாம் CS

இயக்குநர் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் விதார்த் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகிவரும் புதிய படத்தில் இசை யமைக்க, பிரபல இசையமைப்பாளர் சாம் CS ஒப்பந்தமாகியுள்ளார்.விதார்த் நடிக்கும் 25 வது படம் புதுவிதமான ஐடியாவுடன், மாறுபட்ட களத்தில், மிகப்புதுமையான முறையில் உருவாகிறது. மிக …

நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது படத்திற்கு இசையமைக்கிறார் சாம் CS Read More

நடிகர் கிஷோர் நடிக்கும் “ராஜாவுக்கு ராஜாடா”

நடிகர் கிஷோர், தென்னிந்திய சினிமாவில் சிறந்த குணசித்திர நடிகர் என கொண்டாடப்படுபவர். ஹீரோ, வில்லன் குணசித்திரம் என எந்தவொரு கதாப்பாத்திரமானாலும் தன் தனிப்பட்ட திறமையால், அற்புத நடிப்பை வழங்கி அசத்துபவர். தற்போது நடிகர் கிஷோர் அறிமுக இயக்குநர் திரவ் இயக்கும் “ராஜாவுக்கு …

நடிகர் கிஷோர் நடிக்கும் “ராஜாவுக்கு ராஜாடா” Read More

மலையாள நாயகன் நீரஜ் மாதவின் அசரவைக்கும் “First love” ஆல்பம் பாடல்

ரசிகர்கள் மனம் மயக்கும், கேட்டவுடன் துள்ளல் நடனமாடச்செய்யும் “First love” பாடலை வெளியிட்டுள்ளார் நீரஜ் மாதவ். இயக்குநர் கௌதம் மேனனின் “ஒன்றாக” YouTube தளத்தில் நடிகர் ஆர்யாவால் இப்பாடல் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் பாடகர் மற்றும் நடிகராக திகழும் …

மலையாள நாயகன் நீரஜ் மாதவின் அசரவைக்கும் “First love” ஆல்பம் பாடல் Read More

“ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

குடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள். கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் …

“ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது Read More

“பிட்ட கதலு” திரைப்படம் Netflix தளத்தில் வெளியாகிறது

தற்போது Netflix தளத்தில் வெளியாகியிருக்கும், தெலுங்கு ஆந்தாலஜி திரைப்படமான “பிட்ட கதலு” திரைப்படத்தில், அற்புத நடிப்பை வழங்கியிருக்கும் நடிகை அஷிமா நர்வால், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார். “கொலைகாரன்” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட …

“பிட்ட கதலு” திரைப்படம் Netflix தளத்தில் வெளியாகிறது Read More

48 மணி நேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான இதயங்களை வென்ற “What the Uff” பாடல்

Think Originals வெளியீட்டில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலக்கியிருக்கும் “What the Uff” பாடல் வெளியான 48 மணிநேரத்தில் YouTube தளத்தில்1 மில்லியனுக்கும் மேலான பார்வைகளை குவித்து சாதனை படைத் துள்ளது. உலக மகளிர் தினத்தை கொண் டாடும் பொருட்டு, சிறப்பு …

48 மணி நேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான இதயங்களை வென்ற “What the Uff” பாடல் Read More

அதர்வா முரளி இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

இந்திய திரையுலகில் மிகவும் மதிப்புமிகு, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, தமிழ், இந்தி,தெலுங்கு, பெங்காலி என பல மாநில மொழிகளிலும் எண்ணற்ற வெற்றிபடங்களை தொடர்ந்து தந்து வரும் நிறுவனம் தான் Pramod Films. திரைப்படங்களின் மீது தீராத காதலுடனும், அர்ப்பணிப்புடனும் பல விதமான …

அதர்வா முரளி இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது Read More