பெங்களூரு எம்.ஜி.ஆர். ரசிகர்களை துள்ளாட்டம் போடவைத்த மலேசியா பாடகர்கள் ஆர்.எஸ்.ரவீந்திரன், எஸ்.பி.மதியழகன்
பெங்களூரில் அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை சார்பில் “கொடைவள்ளல் எம்.ஜி.ஆர். கொள்கை திருவிழா 2026” நிகழ்ச்சியை அறக்கட்டளையின் தலைவர் பழநி ஏற்பாடு செய்திருந்தார். இத்திருவிழாவில் மலேசியா பாடகர்கள் ஆ.எஸ்.ரவீந்திரன் மற்றும் எஸ்.பி.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்.நடித்த திரைப்பட பாடல்களை …
பெங்களூரு எம்.ஜி.ஆர். ரசிகர்களை துள்ளாட்டம் போடவைத்த மலேசியா பாடகர்கள் ஆர்.எஸ்.ரவீந்திரன், எஸ்.பி.மதியழகன் Read More