நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறப்பு செய்த பத்திரிகையாளர்கள்

நடிகர் விஜய் சேதுபதி 50 வது  படம் மகாராஜா. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்,  தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவி கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரஹாம், பொருளாளர் ஒற்றன் துரை ஆகியோர் விஜய் சேதுபதிக்கு  புத்தர் சிலை பரிசளித்து, …

நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறப்பு செய்த பத்திரிகையாளர்கள் Read More

இளையராஜாவுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது

4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் திரைப்பட திரையிசையின் தூணாக நிற்கிறார்  இளையராஜா. அவரின் 81ஆவது பிறந்தநாள் சென்னையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவரை சங்க உறுப்பினர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். இளையராஜாவுக்கு …

இளையராஜாவுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது Read More

புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்குபுத்தாண்டு பரிசு கொடுக்கும் நிகழ்வு வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் நடைபெற்றது. இந்த விழாவுக்குசங்கத் தலைவர் கவிதா தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஒற்றன் துரை முன்னிலை வகித்தார். விழாவில் …

புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால் Read More

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு. போட்டியின்றி தலைவராக கவிதாவும், வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் செயலாளராக கோடங்கி ஆபிரகாமும் வெற்றி பெற்றனர்.

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் 17ம் தேதி இன்று நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளாக சபீதா ஜோசப், சிங்காரவேலுவும், தேர்தல் பார்வையாளராக வழக்கறிஞர் எழில்இனியனும் இவர்களுடன் பி ஆர் ஓ சங்க செயலாளர் ஜான் ஆகியோர் தேர்தல் பணியை செய்தனர். …

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு. போட்டியின்றி தலைவராக கவிதாவும், வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் செயலாளராக கோடங்கி ஆபிரகாமும் வெற்றி பெற்றனர். Read More

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க கோரிக்கை முதல்வர் அனுமதியோடு பரிசீலிக்கப்படும் – அமைச்சர் சாமிநாதன்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி  மலர் வெளியீட்டு விழா விமர்சையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக  செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலரை வெளியிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கிய …

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க கோரிக்கை முதல்வர் அனுமதியோடு பரிசீலிக்கப்படும் – அமைச்சர் சாமிநாதன் Read More

விஷாலுக்கு நூல்கள் வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம்

சென்னை பிரசாத் லேப்பில் நட ந்த மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழாவில், கதாநாயகன் விஷாலுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்சங்கம் சார்பில் தலைவர் கவிதா மற்றும் சங்க உறுப்பினர்கள், புதுமையான முறையில் வாழ்த்து தெரிவித்தனர். ஆம், விஷாலுக்கு விழாக்களில் சால்வை அணிவிப்பது, …

விஷாலுக்கு நூல்கள் வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.1லட்சம் மருத்துவ காப்பீடு

தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு  மருத்துவ காப்பீடு அட்டைவழங்கும் விழா நடந்தது.இயக்குனர் வெற்றி மாறன் விழாவில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு சங்கம் ஏற்பாடு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.1லட்சம் மருத்துவ காப்பீடு Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் இளையராஜாவுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்து

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜாவை  சந்தித்து சித்திரை திருநாள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தார்கள்.  மாபெரும் வெற்றி பெற்ற விடுதலை படத்துக்கு வாழ்த்தும்  தெரிவித்தார்கள். அப்போது இளையராஜாவிடம் வருடத்திற்கு ஒரு முறை உங்களை  சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அவசியம் சந்திப்போம் என்று அவரும் சிரித்த …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் இளையராஜாவுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்து Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் நடத்திய மருத்துவ முகாம்

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்நடை பெற்றது. இந்நிகழ்வில் வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும், நடிகர் பூச்சி முருகன், புகழ் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்..தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க துணை தலைவர் ராதா பாண்டியன் …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் நடத்திய மருத்துவ முகாம் Read More

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அமைச்சரிடம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

சென்னையில் நடிகர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  நடித்து விரைவில் வெளி வர உள்ள கண்ணை நம்பாதே படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது. உதயநிதி அமைச்சரான பிறகு கலந்து கொள்ளும் முதல் சினிமா விழா இதுவாகும். இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொன்னாடைக்கு பதிலாக அரசு பள்ளி மாணவர்கள் …

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அமைச்சரிடம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. Read More