போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’
ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’.ஆர். வெங்கட்டரமணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன், ஹரி, பாலாஜி, ஆகாஷ், ஸ்ரீஜித், பிரதாப், தீபா பத்மநாபன், கருப்பசாமி, திருவேங்கடகிருஷ்ணன், …
போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’ Read More