‘ரூல் நம்பர் 4.’ திரைப்படம் நவ.3ல் வெளியீடு

ஒய்சிமி தயாரித்துள்ள படம் ‘ரூல் நம்பர் 4. பாஸர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா கதாநாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் மோகன் வைத்யா, ஜீவா ரவி, கலா கல்யாணி , பிர்லா போஸ், கலா பிரதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இத்திரைப்படம் வரும் நவம்பர் 3-ம் …

‘ரூல் நம்பர் 4.’ திரைப்படம் நவ.3ல் வெளியீடு Read More

‘திரையின் மறுபக்கம்’ படம் அக்.20ல் வெளிவருகிறது

தமிழ் சினிமா ரசிகர் சத்யமூர்த்தி ஓரு விவசாயி. அவர் வாயால் வடை சுடுகிற இயக்குனர் செந்திலிடம் ஏமாந்து அவர் நிலத்தை வைத்து ஓரு படம் தயாரிக்கிறார். இயக்க வழி தெரியாமல் திறமை இல்லாத செந்தில் சத்ய மூர்த்தியின் வீட்டை திரைப்பட பைனான்சியர் …

‘திரையின் மறுபக்கம்’ படம் அக்.20ல் வெளிவருகிறது Read More

முழுநீள நகைச்சுவை படம் ‘வாங்கண்ண வணக்கங்கண்ணா’

ஓரு எம். எல். ஏக்கும் ஓரு வலையொளியாளருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை.அதிலிருந்து வலையொளியாளர் தப்பினாரா? என்பதே  வாங்கண்ணவணக்கங்கண்ணா” படத்தின் கதை. நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.  நாயகனாக சுந்தர் மகாஸ்ரீ .  தோத்துப்போன எம்.எல்.ஏவாக நதியா வெங்கட். வில்லி …

முழுநீள நகைச்சுவை படம் ‘வாங்கண்ண வணக்கங்கண்ணா’ Read More

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா – விமர்சனம்

தயாரிப்பு : அர்த்தநாரீஸ்வரர் மீடியா ஒர்க்ஸ் நடிகர் : ஜி சிவா இயக்கம் : ஜி. சிவா மதிப்பீடு : 3.5 / 5. ‘விருகம்‘ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஜி. சிவா கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்திருக்கும் …

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா – விமர்சனம் Read More

பழம் பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படம் “வாங்கண்ண வணக்கங்கண்ணா”

ராக் ரோல் புரடெக்‌ஷன் மற்றும் ஏ.பி.புரடெக்‌ஷன் இணைத்து தயாரிக்கும் படம் “வாங்கண்ண வணக்கங்கண்ணா“. ஓரு எம். எல். ஏக்கும் ஓரு யூடூபருக்கும் இடையே ஏற்படும்  பிரச்சனை. அதிலிருந்து யூடுபர் தப்பினானா  என்பதே கதை. பழம் பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக இப்படத்தில் நடிக்கிறார். ஒரே நாளில்  …

பழம் பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படம் “வாங்கண்ண வணக்கங்கண்ணா” Read More

ஒற்றுமைக்கான புது முயற்சியில் கண்டறி… மீட்பு… புத்தாக்கம்

கண்டறி… மீட்பு… புத்தாக்கம் ( Find.. Rescue… Recover..) எனும் கொள்கைகளை இலட்சியமாகக் கொண்டுஇயங்கி வரும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு( UNITED SAMARITAN INDIA FOUNDATION ) இந்தியாஅறக்கட்டளை‌ சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை …

ஒற்றுமைக்கான புது முயற்சியில் கண்டறி… மீட்பு… புத்தாக்கம் Read More

ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜி. சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா‘  எனும் திரைப்படத்தில் அவர் மட்டுமே நடித்திருப்பதாகவும், வித்தியாசமான முறையில் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ‘விருகம்‘ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜி. …

ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ Read More

கபடி ப்ரோ திரைப்படம் ஜூன் 23ல் வெளிவருகிறது

சின்ன சின்ன தில்லு முல்லுகளை செய்து வாழ்க்கையை ஒட்டி வரும் கபடி வீரன் வீரபாகுவின் கதை. இப்படத்தில் சிங்கம் புலி, சஞ்சய் வெள்ளங்கி  நடித்திருக்கிறார். இவர்கள் மூவரும் பாயும் புலி எனும் கபடி அணி வைத்து அந்த பகுதியின் சாம்பியன்களாக உள்ளனர். இப்படத்தில் சுஜன், பிரியா லால் ,சிங்கம்புலி, …

கபடி ப்ரோ திரைப்படம் ஜூன் 23ல் வெளிவருகிறது Read More

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் ஶ்ரீகுமார்

சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான நடிகர் ஸ்ரீகுமார்கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஈடாட்டம்‘ எனும் திரைப்படம், குடிபழக்கத்திற்கு அடிமையானவர்களின் உளவியலை புதுமையான கோணத்தில் அணுகி இருப்பதாக பட குழுவினர்பிரத்தியேகமாக தெரிவித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை எழுதி …

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் ஶ்ரீகுமார் Read More

பொறுமையும், விடாமுயற்சியும் தான் வெற்றியைத் தரும்- நடிகர் ராஜா சூர்யா

சின்னத்திரையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி‘ எனும் தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகர் ராஜா சூர்யா. இளமை ததும்பும் முகம்.. கவர்ச்சியான காந்தக் கண்கள்.. வசீகரிக்கும் புன்னகை.. ஏற்கும் கதாபாத்திரத்தில் தனித்துவமான நடிப்பு.. என …

பொறுமையும், விடாமுயற்சியும் தான் வெற்றியைத் தரும்- நடிகர் ராஜா சூர்யா Read More