இசுலாமிய மார்க்க அறிஞர் தர்வேஸ் ரஷாதி மறைவு: விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

இசுலாமிய விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் திரு. தர்வேஸ் ரஷாதி ஹஸ்ரத்(60) அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. படுக்கையிலிருந்த நிலையிலேயே அவர் காலமாகியிருக்கிறார். இத்தகவல் கிடைத்ததும் காலை 8.30 மணியளவில் வடபழநியிலுள்ள மசூதிக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். திரு. ரஷாதி …

இசுலாமிய மார்க்க அறிஞர் தர்வேஸ் ரஷாதி மறைவு: விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

பாசிச இஸ்ரேல் நாட்டுக்கும்  – பாலஸ்தீன ஹமாஸ் படைக்குழுவினருக்கும் இடையிலான  மக்கள் விரோதப் போரை நிறுத்துவதற்கு ஐ.நா பேரவை உடனே தலையிட வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

கடந்த சில நாட்களாக பாசிச இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்தைச் சார்ந்த ஹமாஸ் என்னும் படைக்குழுவினருக்கும் இடையில் மூண்டிருக்கும் போர் உலக அளவில் பெருங்கவலையை உருவாக்கியுள்ளது. இஸ்ரேலுக்குள் ஹமாஸ் குழுவினர் நடத்திய திடீர்த் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததையடுத்து  பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் …

பாசிச இஸ்ரேல் நாட்டுக்கும்  – பாலஸ்தீன ஹமாஸ் படைக்குழுவினருக்கும் இடையிலான  மக்கள் விரோதப் போரை நிறுத்துவதற்கு ஐ.நா பேரவை உடனே தலையிட வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்வரவேற்கின்றோம். இதற்காகத் தொடர்ந்து உறுதியாகப் போராடிய வாச்சாத்தி மக்களுக்கும், அவர்களுக்குதுணையாக இருந்த சிபிஐ எம் கட்சியினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பழங்குடிமக்கள் உள்ளிட்ட எளிய மக்களுக்கு எதிரான அதிகார …

வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும் – தொல் திருமாவளவன்

மணிப்பூரில், மாநில பாஜக அரசின் ஆதரவோடு பழங்குடி மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவெறி- மதவெறி வன்முறையைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில முதலமைச்சரைப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் விசிக சார்பில் 24.07..2023 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் மட்டுமின்றி …

மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும் – தொல் திருமாவளவன் Read More

அர்ச்சகர் நியமனத்தில் சாதி பார்க்கக்கூடாது! சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வரவேற்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பு – தொல். திருமாவளவன்

தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்களில் அவற்றுக்குப் பொருத்தமான ஆகமம் மற்றும் சடங்குகள் தெரிந்த எவரையும் அர்ச்சகராக நியமிக்கலாம்; அதற்கான விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட அந்தக் கோயிலின் நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு …

அர்ச்சகர் நியமனத்தில் சாதி பார்க்கக்கூடாது! சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வரவேற்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பு – தொல். திருமாவளவன் Read More

தமிழ்நாடு அரசு ஆணவக் குற்றங்களைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டும்! – திருமாவளவன்

சேலம் – ஓமலூர் பகுதியைச் சார்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் பத்து பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்துக் குற்றவாளிகள் தரப்பில் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் அத்தண்டனையை உறுதிசெய்து …

தமிழ்நாடு அரசு ஆணவக் குற்றங்களைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டும்! – திருமாவளவன் Read More

சனாதன ஃபாசிசவாதி சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவா? மே 28 – கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம்! இல்லந்தோறும் கறுப்புக் கொடியை உயர்த்துவோம்! கறுப்புச் சட்டையை உடுத்துவோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத சனாதன ஃபாசிசவாதி சாவர்க்கரின்பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பாஜக அரசு திறக்கிறது.  இது நாட்டுக்கு மிகப்பெரும்தலைக்குனிவாகும். இதைக் கண்டிக்கும் வகையில் மே 28 இல் இல்லம் தோறும் கறுப்புக் கொடி ஏற்றவேண்டும்; கறுப்பு உடையை …

சனாதன ஃபாசிசவாதி சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவா? மே 28 – கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம்! இல்லந்தோறும் கறுப்புக் கொடியை உயர்த்துவோம்! கறுப்புச் சட்டையை உடுத்துவோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு Read More

அதிமுக அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்க! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்

அதிமுக ஆட்சியின்போது கடந்த 2019 இல் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தையும் அதைத்தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அதற்காக அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு …

அதிமுக அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்க! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் Read More

கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக்கழிவு மையத்தை அமைத்துக்கொள்ள இந்திய ஒன்றிய அரசு அனுமதி! இந்த முயற்சியைக் கைவிடவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்!

கூடங்குளம் அணுஉலை இயங்கும் அதே வளாகத்திற்குள் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்தை அமைத்துக்கொள்ள இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருப்பது மிகவும் ஆபத்தான ஒரு முடிவு. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக்க் கண்டிக்கிறது. யுரேனியம், தோரியம் மற்றும் ப்ளூட்டோனியம் …

கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக்கழிவு மையத்தை அமைத்துக்கொள்ள இந்திய ஒன்றிய அரசு அனுமதி! இந்த முயற்சியைக் கைவிடவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்! Read More

பாதிரியார் ஸ்டான் சாமி மரணம்: பாஜகவின் அரசப் பயங்கரவாதம் – திருமாவளவன்

பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான் சாமி உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. இதை கொரோனா மரணமாகக் கருதமுடியாது. மாறாக, பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசின் இந்த ‘சட்டம்சார் …

பாதிரியார் ஸ்டான் சாமி மரணம்: பாஜகவின் அரசப் பயங்கரவாதம் – திருமாவளவன் Read More