சங் பரிவார்களின் சமூகப் பிரிவினைவாத சதி அரசியலை முறியடிப்போம் – தொல் திருமாவளவன்

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய முற்படும் பாஜகஅரசின் மக்கள் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக்கண்டிக்கிறோம். இந்திய சட்ட ஆணையத்தின் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமென்றுவிசிக சார்பில் …

சங் பரிவார்களின் சமூகப் பிரிவினைவாத சதி அரசியலை முறியடிப்போம் – தொல் திருமாவளவன் Read More

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரைஅவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதுஎன விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவெடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அவர்கள் தலைமையில்மாண்புமிகு …

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு Read More

மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக்கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக் கொடுத்துப் பொருட்களைவாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவுநடவடிக்கையின் உச்சகட்டமாகும். 2016 இல் பண …

மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் Read More

கள்ளச் சாராயத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை தொல்.திருமாவளவன்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகிலுள்ள எக்கியார்குப்பத்தைச் சார்ந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதுபோலவே செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் நச்சுச் சாராயம் குடித்துஉயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு எமது அஞ்சலியையும், …

கள்ளச் சாராயத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை தொல்.திருமாவளவன் Read More