கிறிஸ்துவ இன மக்களை இழிவுபடுத்தியதாக பொன்.ராதாகிருஷ்ணன் மீது புகார் – மார்டின்

கிறிஸ்துவ மதத்தையும், கிறிஸ்துவ இன மக்களையும் இழிவுப்படுத்தி கலவரத்தை தூண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய கிறிஸ்துவ மதசார்பற்ற கட்சியின் தலைவர் மார்டின் சென்னை நகர காவல்த்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவில் …

கிறிஸ்துவ இன மக்களை இழிவுபடுத்தியதாக பொன்.ராதாகிருஷ்ணன் மீது புகார் – மார்டின் Read More