
அரசியலில் இந்தியர் நிலை* *பச்சடியா ? கறிவேப்பிலையா
சீனர்களும் *பெருந்தொகையர்* மலாயர்களும் அவ்விதமே சிந்தித் தாலே சீனர்களும் மலாயர்களும் பலகட்சி களிலிருந்தால் சேதம் கொஞ்சம் ஆனதனால் இருவினத்தார் பங்கதுவும் இந்நாட்டின் அரசாங் கத்தில் தானதிகம் இருப்பதற்குச் சாத்திரமே பார்த்திடுதல் சரியே இல்லை ! இந்தியர்கள் இந்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஏறத் …
அரசியலில் இந்தியர் நிலை* *பச்சடியா ? கறிவேப்பிலையா Read More