“கொடுவா” திரைப்படத்தின் பதாகை வெளியீடு

ட்வர்கா புரெடெக்‌ஷன்ஸ் சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்புபண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “கொடுவா“. இப்படத்தின் தலைப்பு பதாகையை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் …

“கொடுவா” திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் “வாழை” திரைப்படம் துவங்கியது

நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டுடியோஸ் வழங்கும், “வாழை” திரைப்படத்தின் படபிடிப்பை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற …

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் “வாழை” திரைப்படம் துவங்கியது Read More

சோழர்கள் காலத்தில் இந்து மதம் இல்லை – கமலஹாசன் விளக்கம்

பொன்னியின் செல்வன் படத்தை நடிகர் கமலஹாசன், நடிகர்கள் விக்ரம் கார்த்திக்குடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறும்போது, பொன்னியின் செல்வனில் நான் கார்த்திக் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டேன் என்று தெரிவித்தார். அனைவரும் …

சோழர்கள் காலத்தில் இந்து மதம் இல்லை – கமலஹாசன் விளக்கம் Read More

கமல்ஹாசனின் “விக்ரம்”படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் “விக்ரம்”.  பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 அன்று வெளியாக …

கமல்ஹாசனின் “விக்ரம்”படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் Read More

“அறியா திசைகள்”

  பிரபல நடிகரும் இயக்கனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன்  “அறியா திசைகள்” எனும் 40நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி …

“அறியா திசைகள்” Read More

டிசம்பர் 10 திரையரங்குகளில் ரசிகர்களை அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் “க்” !

Dharmraj Films சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”. தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில், ரசிகர்களுக்கு புது …

டிசம்பர் 10 திரையரங்குகளில் ரசிகர்களை அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் “க்” ! Read More

சமுத்திரகனி நடிப்பில் சித்திரைச் செவ்வானம் ’ – பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல்.

லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ ‘மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட தரமான படங்களை ஜீ5 வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “சித்திரைச் செவ்வானம்” …

சமுத்திரகனி நடிப்பில் சித்திரைச் செவ்வானம் ’ – பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல். Read More

சசிகுமார் நடிப்பில் மாரிமுத்து இயக்கும் புதிய படம்

தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். தற்போது பலரின் பாராட்டையும், சர்வதேச விருதுகளையும் பெற்ற ‘தொரட்டி’ படத்தின் இயக்குனர் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கின்றார். Standard Entertainments சார்பாக G.M.டேவிட் ராஜ் பிரம்மாண்டமாக …

சசிகுமார் நடிப்பில் மாரிமுத்து இயக்கும் புதிய படம் Read More

குழந்தைகள், முதியோர் 500 பேருக்கு உணவளித்து பிறந்தநாளை கொண்டாடிய இ.வி.கணேஷ்பாபு

கட்டில் திரைப்பட இயக்குனரும் ஹீரோவுமான இ.வி.கணேஷ்பாபு மேப்பில் லீப்ஃஸ் புரெடெக்சென்ஸ் சார்பில், உதவும் கரங்கள் விடுதியில் தங்கியுள்ள 500 பேருக்கும் மதிய உணவளித்து தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதுபற்றி இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது. மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் …

குழந்தைகள், முதியோர் 500 பேருக்கு உணவளித்து பிறந்தநாளை கொண்டாடிய இ.வி.கணேஷ்பாபு Read More