மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் “வாழை” திரைப்படம் துவங்கியது

நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டுடியோஸ் வழங்கும், “வாழைதிரைப்படத்தின் படபிடிப்பை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகார பூர்வமாகஅறிவிக்கப்படும்.*********

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தொழில்நுட்ப குழு விவரம்: எழுத்து இயக்கம்மாரி செல்வராஜ் ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்?இசைசந்தோஷ் நாராயணன் கலை இயக்கம்குமார் கங்கப்பன் படத்தொகுப்பு  – சூரிய பிரதமான் சண்டைப்பயிற்சிதிலீப் சுப்பராயன் நடனம்சாண்டி பாடல்கள்யுகபாரதி, வெயில் முத்து உடை வடிவமைப்புஶ்ரீ ஸ்வர்ணா ஒலி வடிவமைப்புசுரேன்ஸ்டில்ஸ்ஜெய்குமார் வைரவன் உடைகள்ரவி தேவராஜ் மேக்கப் – R கணபதி விளம்பர வடிவமைப்புகபிலன் செல்லையா மக்கள் தொடர்புசதீஷ் (AIM) எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்வெங்கட் ஆறுமுகம் தயாரிப்பாளர்திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ்