“கிணறு” திரைப்படம் நவ.14 ல் திரைக்கு வருகிறது

“கிணறு”எனப் பொருள்படும் குழந்தைகள் படம், குழந்தைகள் தினத்தை முன்ண்ட்டு  நவம்பர் 14 அன்று  திரைக்கு வருகிறது. பெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரித்துள்ள இந்த படம், புதிய இயக்குநர் மற்றும் புதுமையான தொழில்நுட்பக் குழுவை அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவானது. புர்கா மற்றும் லைன்மேன் போன்ற …

“கிணறு” திரைப்படம் நவ.14 ல் திரைக்கு வருகிறது Read More

ஆட்டோகிராப் போன்றதொரு படத்தை சேரனைத் தவிர வேறு யாராலும் உருவாக்க முடியாது. – அமீர்

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம்  புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் வரும் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் அறிவிப்பு நிகழ்வில் இயக்குநர் அமீர் பேசியதாவது: “ஆட்டோகிராப் என்ற படமே ஒரு மனிதனின் பழைய …

ஆட்டோகிராப் போன்றதொரு படத்தை சேரனைத் தவிர வேறு யாராலும் உருவாக்க முடியாது. – அமீர் Read More

கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீடு

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு …

கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீடு Read More

கண்ணன் ரவி தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் புதிய திரைப்படம்

கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக திகழும் கண்ணன் ரவி தனது கே ஆர் ஜி மூவிஸ் நிறுவனத்தின் ஏழாவது படைப்பை போஸ் வெங்கட் இயக்கத்தில் தயாரிக்கிறார்.  ‘கன்னி மாடம்’, ‘சார்’ ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து …

கண்ணன் ரவி தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் புதிய திரைப்படம் Read More

ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்

ஆர் கே இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷ்ரத்தா ஶ்ரீநாத், கிஷோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கலியுகம்’ திரைப்படம் பாராட்டுகளை குவித்த நிலையில் புதிய படமொன்றை இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.  இப்படத்தில், எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா …

ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார் Read More

கலகலப்பான காதல் கதை ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’

ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், கும்கி அஸ்வின் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படப்பிடிப்பு நிறைவுற்று வெள்யீட்டுப் பணிகள்  நடைபெற்று வருகின்றன. இப்படத்தை தயாரித்து இயக்குவதோடு சமீர் அலி கான் நாயகனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் குறித்த …

கலகலப்பான காதல் கதை ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ Read More

இளையராஜா இசையில் “மைலாஞ்சி” படத்தின் இசை வெளியீடு

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்  வெளியீட்டு விழா  நடைபெற்றது. இப்படத்திற்கு  இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் …

இளையராஜா இசையில் “மைலாஞ்சி” படத்தின் இசை வெளியீடு Read More

*லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ்” சாதனை

சென்னையில் லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் இதுவரை 100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனைப் படைத்துள்ளது, ஏழு வருடங்களாக தொடர்ந்து  நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார், பிளாக் பட இயக்குநர்  பாலசுப்பிரமணி, பாம் திரைப்பட …

*லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ்” சாதனை Read More

‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் – இளயா –  சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் …

‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு Read More

தேவாவுக்கு ஆஸ்திரிலேய நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை

தமிழ் திரை இசையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரிலேய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெள‌ரவித்தது. ஆஸ்திரிலேயாவிற்கு சென்றிருந்த தேவாவும் அவரது இசைகுழுவினரும் ஆஸ்திரேலேய அரசுக்கு …

தேவாவுக்கு ஆஸ்திரிலேய நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை Read More