புதிய வெப்சீரிஸில் நடிக்கும் அரிஷ் குமார்

மாத்தியோசி, கோரிப்பளையம், முத்துக்கு முத்தாக, மிக மிக அவசரம் உள்ளிட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகர் அரிஷ் குமார். சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘லேபிள்’ வெப்சீரிஸில் முக்கியத்துவம் வாய்ந்த …

புதிய வெப்சீரிஸில் நடிக்கும் அரிஷ் குமார் Read More

இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய யுவன் சங்கர் ராஜா

இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் கூட.  இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய இதயகோயில்  படத்தில் “இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்” …

இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய யுவன் சங்கர் ராஜா Read More

இனி எதிர்மறை கதாபாத்திரங்களுக்குத்தான் முக்கயத்துவம் தரப்போகிறேன்” – வசுந்தரா

இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்இயக்குனர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் …

இனி எதிர்மறை கதாபாத்திரங்களுக்குத்தான் முக்கயத்துவம் தரப்போகிறேன்” – வசுந்தரா Read More

ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கும் ‘ஈமெயில்’

எஸ்.ஆர்.பிலிம் பேக்ட்ரி சார்பில் ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. கன்னட திரையுலகின் முன்னணி நடிகையும் சமீபகாலமாக தமிழ், தெலுங்கில் கவனம் பெற்றுள்ளவருமான ராகினி திவேதி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக முருகா அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் …

ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கும் ‘ஈமெயில்’ Read More

இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் முதல் பாடல்

இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா“. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட “அருவா சண்ட” படங்களை இயக்கிய ஆதிராஜன்  …

இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் முதல் பாடல் Read More

‘ரா’ ஏஜென்ட் ஆக நடிக்கும் ஷாம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தில் எந்த தொய்வும் இல்லாமல் சீராக பயணித்து வருபவர் நடிகர் ஷாம். குறிப்பாக கடந்த சில வருடங்களாக குறிப்பிட்ட கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் வலம் …

‘ரா’ ஏஜென்ட் ஆக நடிக்கும் ஷாம் Read More

கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ‘நாயகன்’

எண்பது தொண்ணூறுகளில் வெளியான படங்கள் குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. அப்படி மறுபதிப்பு செய்யப்படும்போதும் கூட அந்த படங்கள் வெளியான சமயத்தில் பெற்ற அதே வரவேற்பை இப்போதும் பெற்று வருகின்றன. இந்த நிலையில் விரைவில் கமலின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு …

கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ‘நாயகன்’ Read More

நடிகை கோமல் சர்மாவுக்கு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் பாராட்டு

இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் சமீபத்தில் ஷாட் பூட் த்ரீ என்கிற படம் வெளியானது. குழந்தைகளுக்கும்  செல்லப்பிராணிகளுக்குமான அன்பை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கோமல் சர்மா. இவரது  நடிப்பிற்காக பல …

நடிகை கோமல் சர்மாவுக்கு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் பாராட்டு Read More

அதிரடி திருப்பங்களும் ரசிப்புத்தன்மையும் நிறந்த படம் ‘எனக்கு எண்டே கிடையாது’

கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘எனக்கு எண்டே கிடையாது‘ இவருடன்விக்ரம்ரமேஷ், ஸ்வயம் சித்தா, சிவகுமார் ராஜு, முரளி சீனிவாசன், சக்திவேல் ஆகியோரும்நடித்திருக்கின்றார்கள். ஒரு நாள் இரவில், கணவன் வீட்டில் இல்லை எனக்கூறி வாடகை கார்ஓட்டுநருடன் உடலுறவு கொள்கிறாள் அந்த வீட்டின் …

அதிரடி திருப்பங்களும் ரசிப்புத்தன்மையும் நிறந்த படம் ‘எனக்கு எண்டே கிடையாது’ Read More

பாலாவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘வணங்கான்’

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்துதயாரித்து வரும் படம் ‘வணங்கான்’. தனது வித்தியாசமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில்தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள இயக்குநர் பாலா இப்படத்தை இயக்கி வருகிறார்.  அருண் …

பாலாவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘வணங்கான்’ Read More