துப்பறிதலின் தனித்துவைத்தை விவரிக்கும் படம் “ஃபைண்டர்”

அரபி புரடெக்‌ஷன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம்  தயாரிக்க,   நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” திரைப்படம் இன்று ஏப்ரல் 20 ஆம்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைக் குவித்து வருகிறது.  புதுமுகங்களின் …

துப்பறிதலின் தனித்துவைத்தை விவரிக்கும் படம் “ஃபைண்டர்” Read More

“ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது

அரபி புரடெக்‌ஷன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம்  தயாரிக்க,   நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரைப்படமான  “ஃபைண்டர்”  வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சார்லி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் காணொளி சமீபத்தில் …

“ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது Read More

ஆரி நடிக்கும் ‘ரிலீஸ்’ பூஜையுடன் துவங்கியது

மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா  தயாரிப்பில், எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம்  “ரிலீஸ்” படத்தின் படப்பிடிப்பு,, எளிமையான பூஜையுடன், துவங்கியது. சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன …

ஆரி நடிக்கும் ‘ரிலீஸ்’ பூஜையுடன் துவங்கியது Read More

பாராட்டுக்களை குவித்து வரும் லிசி ஆண்டனி

சமீபத்திய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், தன்னுடைய நடிப்பு திறமையால், தனித்து தெரியும் நடிகை லிசி ஆண்டனி  திரையுலகில் *10* வருடத்தை கடந்திருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் அசத்தி வரும் லிசி, தற்போதைய ப்ளூஸ்டார் திரைப்படத்தில் அம்மாவாக கலக்கியிருக்கிறார். மொத்தப்படத்திலும் …

பாராட்டுக்களை குவித்து வரும் லிசி ஆண்டனி Read More

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

சாய்ராம் புரடெக்‌ஷன் மற்றும் எஸ்.பி.எம்.பிக்சர்ஸ் சாய் சரண் இணைந்து வழங்கும், சாய்பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி,  அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  “இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ்“. இப்படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியிடும் நிகழ்வில் பேசிய நடிகர் ஜெய் …

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More

மம்மூட்டி குடும்பத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால்

நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண்வேடத்தில் நடிக்கிறார் சாக்‌ஷி அகர்வால். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ்லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார் சாக்‌ஷி. தற்போது தமிழில் பெண் கதாபாத்திரத்தை …

மம்மூட்டி குடும்பத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால் Read More

விஜய் சேதுபதி, சசிகுமார் வெளியிட்ட “பிரம்ம முகூர்த்தம்” பட பதாகை

கே.வி.மீடியா  தயாரிப்பாளர் பி.செந்தில்நாதன் வழங்க, டி.ஆர்.விஜயன் இயக்கத்தில், விஜய் விஷ்வா, அபர்ணா நடிப்பில் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள “பிரம்ம முகூர்த்தம்” படத்தின் முதல் பதாகையை  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார்  ஆகியோர் வெளியிட்டனர். இளம் …

விஜய் சேதுபதி, சசிகுமார் வெளியிட்ட “பிரம்ம முகூர்த்தம்” பட பதாகை Read More

சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிக்கும் படம் ‘சாரா’

விஷ்வா ட்ரீம் வெர்ட் நிறுவனம்  சார்பில் ஆர். விஜயலக்‌ஷ்மி மற்றும்  செல்லம்மாள் – குருசாமி ஜி தயாரிப்பில்,  இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் நாயகி சாக்‌ஷி அகர்வால் மற்றும் நாயகன் விஜய் விஷ்வா  இணைந்து நடிக்கும் “சாரா” திரைப்படம் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள  …

சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிக்கும் படம் ‘சாரா’ Read More

ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளிவருகிறது ‘ஓங்கி அடிச்சா ஒன்றைடன் வெயிட்டுடா’

இயக்குநரும், நடிகருமான ஜி. சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ஓங்கிஅடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா‘. ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் ஒரே ஒரு நடிகர் மட்டும் …

ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளிவருகிறது ‘ஓங்கி அடிச்சா ஒன்றைடன் வெயிட்டுடா’ Read More

தமிழை நன்கு அறிந்து கொண்டு பாட வேண்டும் – வைரமுத்து

அரபி புரடெக்சன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும்  வியன் வென்சர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன்இணைந்து தயாரிக்க,  உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம் “ஃபைண்டர்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் வைரமுத்து பேசியதாவது: இந்தப் படத்தில் பாடல்கள் கதையை சொல்லவில்லை படத்தில் வரும் ஒரு …

தமிழை நன்கு அறிந்து கொண்டு பாட வேண்டும் – வைரமுத்து Read More