டிரம்ஸ் சிவமணி இசையில் புதிய படத்திற்கு பூஜை

தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் இயக்கும்,  முரளி ராம், தேவிகாகிருஷ்ணன் நடிப்பில், டிரம்ஸ் சிவமணி இசையில்,  உருவாகிறது புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர் திரைப்படம்.   இப்படத்தின்  படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள,  எளிமையான பூஜையுடன் துவங்கியது. இயக்குநர் ஷிவ நடராஜன் இப்படத்தை உருவாக்குகிறார். …

டிரம்ஸ் சிவமணி இசையில் புதிய படத்திற்கு பூஜை Read More