சாக்ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிக்கும் படம் ‘சாரா’
விஷ்வா ட்ரீம் வெர்ட் நிறுவனம் சார்பில் ஆர். விஜயலக்ஷ்மி மற்றும் செல்லம்மாள் – குருசாமி ஜி தயாரிப்பில், இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் நாயகி சாக்ஷி அகர்வால் மற்றும் நாயகன் விஜய் விஷ்வா இணைந்து நடிக்கும் “சாரா” திரைப்படம் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள …
சாக்ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிக்கும் படம் ‘சாரா’ Read More