
இந்தியாவில் ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவம் முற்றிலும் இலவசம்! 36 கோடி இந்திய இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி – இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர்
2023 ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான புறப்பாட்டு இடங்கள் 10 ல் இருந்து 25 ஆகஉயர்த்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹஜ் பயணம் செல்வோர்விண்ணப்ப படிவங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பெற்றுக் கொள்வதற்கானஅரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. …
இந்தியாவில் ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவம் முற்றிலும் இலவசம்! 36 கோடி இந்திய இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி – இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் Read More