கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபாவைரஸ் பரவல் கண்டுபிடிப்பு

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ்பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குமத்தியக் குழு விரைந்துள்ளது. கோழிக்கோட்டில் கடந்த 3ம் தேதி, 12 வயது சிறுவன்ஒருவன்  மூளை அழற்சி மற்றும் மாரடைப்பு அறிகுறியுடன்மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு நிபாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.  இந்த வைரஸ், பழந்தின்னிவவ்வால்களின் எச்சில் மூலம் பரவுகிறது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன்இன்று காலை உயிரிழந்தான். இதையடுத்து கேரளாவுக்கு நோய்கட்டுப்பாட்டு  தேசியகுழுவை (என்சிடிசி) மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தகுழு கேரளாவுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியைவழங்கும். இங்கு நோய் கட்டுப்பாடு, பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள  மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டும், கேரள மாநிலம்கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபாவைரஸ் பரவல் கண்டுபிடிப்பு Read More

அறிகுறி ஏற்படுத்தாத ஜிகா வைரஸ்

வெப்ப மண்டலங்கள் மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் அவ்வப்போது பரவி வரும் ஜிகா வைரசின் பிறப்பிடம் உகாண்டா ஆகும். அங்கு கடந்த 1947-ல் முதன் முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் 1952-ல் உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடமும் …

அறிகுறி ஏற்படுத்தாத ஜிகா வைரஸ் Read More

கேரளாவை மிரட்டும் ஸிகா வைரஸ்

‘ஸிகா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை; கொசு தானே என, அலட்சியமாக இருந்து விடவும் வேண்டாம்’ என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் முழுவதுமாக வெளிவராத நிலையில்,’ஸிகா’ வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அண்டை மாநிலமான கேரளாவில், திருவனந்தபுரம் …

கேரளாவை மிரட்டும் ஸிகா வைரஸ் Read More

28 ஆண்டுகளுக்குப் பின் கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்தது

1992-ம் ஆண்டு 21 வயதான கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில், கத்தோலி க்கப் பாதிரியார் தாமஸ் கூட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என அறிவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகளான பாதிரியார் தாமஸ் கூட்டூர், …

28 ஆண்டுகளுக்குப் பின் கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்தது Read More

சபரிமலையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பணியாற்றும் தேவஸம்போர்டு ஊழியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, வரும் 26-ம் தேதி முதல் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மாற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி சபரிமலை கோயிலில் பணியாற்றும் …

சபரிமலையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. Read More

சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் கேரளத்தில் 5 ஆண்டுறை தண்டனை

பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று ஒப்புதல் அளி்த்துள்ளார். ஆனால், இந்த சட்டம் போலீஸாருக்கு அதிகமான …

சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் கேரளத்தில் 5 ஆண்டுறை தண்டனை Read More

வரலாற்றிலேயே முதல் முறை; கேரள அரசுக்கு ஐ.நா.சபை விருது: தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தியதற்கும், தடுப்பு நடவடிக்கைக்கும் பாராட்டு

தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்தியதற்கும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தமைக்கும் பல்வேறு பங்களிப்புகளைச் செய்தமைக்காக கேரள அரசுக்கு ஐ.நா. சபை விருது வழங்கி கவுரவித்துள்ளது. ஐ.நா.வின் வரலாற்றிலேயே ஒரு நாட்டில் ஒரு மாநிலம் சுகாதாரத் துறைக்காகச் சிறப்பு விருதை வென்றுள்ளது இதுதான் …

வரலாற்றிலேயே முதல் முறை; கேரள அரசுக்கு ஐ.நா.சபை விருது: தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தியதற்கும், தடுப்பு நடவடிக்கைக்கும் பாராட்டு Read More

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு – கேரள அரசு ஆலோசனை

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டரீதியாக போராடுவதற்கான வாய்ப்புகள் குறித்து சட்டத்துறையிடம் கேரள அமைச்சரவை முடிவு கோரியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் கடந்த ஞாயிறன்று எதிர்க்கட்சிகளின் …

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு – கேரள அரசு ஆலோசனை Read More

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா மீண்டும் முதலிடம்

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய கள ஆய்வில், கேரள மாநிலத்தில் 96.2 சதவீதம் பேர் கல்வியறவு பெற்று முதலிடத்தில் உள்ளனர். 66.4 சதவீதத்துடன் ஆந்திரா மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது எனத் …

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா மீண்டும் முதலிடம் Read More