நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ரோட்டரி சங்கத்துடன் சேர்ந்து வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

  கொரோனா தொற்று பேரிடர் காலத்தில்..நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என முடிவு செய்து…நண்பர்களின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் ..தொடர்ந்து உதவி வருகின்றோம். 6.8.2020 அன்று மதுரையில் 5 வது நிகழ்ச்சியாக..தூய்மைப் பணியாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், சவரத்தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ …

நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ரோட்டரி சங்கத்துடன் சேர்ந்து வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் Read More