ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படபிடிப்பு

கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. …

ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படபிடிப்பு Read More

“இரட்டையர்” திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது

ஆசியா ஐகானிக் ஸ்டுடியோஸ்  சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன், இணை தயாரிப்பாளர்- ஹரிஹரன் தயாரிப்பில், ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள “இரட்டையர்” திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி சிவானி ஸ்டுடியோ  நிறுவனம் திரையரங்குகளில் …

“இரட்டையர்” திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது Read More

“கருப்பு பல்சர்” திரைப்படம் விமர்சனம்

யாசோ என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் முரளி கிரிஷ் எஸ். இயக்கத்தில் அட்டைக்கத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுநிஹா, மன்சூர் அலிஹான், சரவணா சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கருப்பு பல்சர்”. மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் வில்லன் ஆர்ஜைக்கு அடிக்கடி …

“கருப்பு பல்சர்” திரைப்படம் விமர்சனம் Read More

“கருப்பு பல்சர்” திரைப்படம் ஜன.30 ஆம் தேதி வெளியாகிறது

யாசோ என்டர்டெய்ன்மெண்ட்  சார்பில் சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில்  முரளி கிரிஷ் இயக்கத்தில், பொழுதுபோக்கு கொண்டாட்மாக உருவாகியுள்ள “கருப்பு பல்சர்” திரைப்படம், ஜன. 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் களம் பொங்கலையும் ஜல்லிக்கட்டு மதுரையும் …

“கருப்பு பல்சர்” திரைப்படம் ஜன.30 ஆம் தேதி வெளியாகிறது Read More

“பருத்தி” திரைப்படம் டிச.25ல் வெளியீடு

கோதண்டம் கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், குரு ஏ. எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி” டிசம்பர் 25  திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் காணளி காட்சி  வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில்  நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது.., பருத்தி எனக்கு …

“பருத்தி” திரைப்படம் டிச.25ல் வெளியீடு Read More

“சாவீ” திரைப்படம் விமர்சனம்

அந்தோணி அஜீத் புரடெக்‌ஷ்ன் சார்பில் அந்தோணி அஜீத் இயக்கத்தில் உதய தீபா, ஆதேஷ் பாலா, ராட்ஷசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், ப்ரேம் ஷேஷாத்ரி, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சாவீ”. கதாநாயகன் உதய தீபாவுக்கு இரண்டு தாய்மான்கள் இருக்கிறார்கள். …

“சாவீ” திரைப்படம் விமர்சனம் Read More

பரபரப்பைக் கிளப்பிய “சாவு வீடு” படத்தின் பதாகை

ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம்  சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல்பதாகை ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் …

பரபரப்பைக் கிளப்பிய “சாவு வீடு” படத்தின் பதாகை Read More

“கேம் ஆப் லோன்” திரைப்பட விமர்சனம்

ஜீவநாதன் தயாரிப்பில் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் அபிநய் கிங்கர், நிவாஸ் ஆதித்தன், எஸ்தர் நோரோன்ஹா, அத்விக் ஜலந்தர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கேம் ஆப் லோன்”. கொரோனா காலக்கட்டத்தில் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்த நேரத்தில் நிவாஸ் ஆதித்தன் இணையதள சூதாட்டத்தில் …

“கேம் ஆப் லோன்” திரைப்பட விமர்சனம் Read More

“கேம் ஆஃப் லோன்ஸ்” அக்.17 திரைக்கு வருகிறது

ஜே.ஆர்.ஜி. புரடெக்‌ஷன்  சார்பில்,  ஜீவானந்தம் தயாரிப்பில்,  அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் இணையதள் விளையாட்டு மற்றும் கடனை  மையமாக வைத்து புதுமையாக உருவாகியுள்ள திரைப்படம் “கேம் ஆஃப் லோன்ஸ்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளிக்கொண்டாட்டமாக திரைக்கு …

“கேம் ஆஃப் லோன்ஸ்” அக்.17 திரைக்கு வருகிறது Read More

“சரீரம்” செப். 26ல் திரைக்கு வருகிறது

ஜி.வி.பி.பிக்சர்ஸ் வழங்கும், ஜி.வி.பெருமாள் எழுதி, தயாரித்து இயக்க புதுமுகங்கள் தர்ஷன் சார்மி நடிப்பில் காதல் திரைப்படமாக கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடவுள் …

“சரீரம்” செப். 26ல் திரைக்கு வருகிறது Read More