ஷீபா மருத்துவமனையில்; ஆக்சிசன் உற்பத்தி நிலையம் திறப்பு!

திருநெல்வேலி, ஜூலை. 20: நெல்லை ஜங்ஷனில் உள்ள ஷீபா மருத்துவமனையில், நிமிடத்திற்கு 350 லிட்டர் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய நிலையத்தின் திறப்பு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது. ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு …

ஷீபா மருத்துவமனையில்; ஆக்சிசன் உற்பத்தி நிலையம் திறப்பு! Read More