இனியவை இன்று

புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “இனியவை இன்று“. இந்நிகழ்ச்சி திங்கள் முதல்வெள்ளி வரை இந்திய நேரம் காலை 9:00 மணிக்கும் மலேசிய நேரம் காலை 11.30  மணிக்கும் ஒளிபரப்பாகிறது . இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை கொண்டு எப்படி நாம் ஆரோக்கியமாக வாழமுடியும் …

இனியவை இன்று Read More

“ருசிக்கலாம் வாங்க”- சீசன் 2

ஆயிரம் எபிசோட்களை கடந்து புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ருசிக்கலாம்வாங்க’ நிகழ்ச்சி புத்தம் புதிய அரங்கில் புதுப்பொலிவுடன் ருசிக்கலாம் வாங்க சீசன் -2 வாக திங்கள் முதல்வெள்ளிகிழமை  வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை ஆயிரம்எபிசோடுகளை தொகுத்து வழங்கிய …

“ருசிக்கலாம் வாங்க”- சீசன் 2 Read More

“கிச்சன் கேபினட்”

அன்றாட அரசியல் நிகழ்வுகளை நையாண்டியுடன் பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சிதான் கிச்சன் கேபினட்.  அரசியல் களத்தில் பம்பரமாகச் சுற்றிவரும் தலைவர்களின் கருத்துக்களை சுவாரசியமாக மாற்றி இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து புதுப்பொலிவுடன் வழங்கி வருகிறது கிச்சன் கேபினட். …

“கிச்சன் கேபினட்” Read More

“கை மணம்”

ஜெயா தொலைக்காட்சியில் வழக்கமான சமையல் நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட “கைமணம்“எனும்  சமையல் நிகழ்ச்சியை சமையல் கலை வல்லுநர்  சரவணன் வழங்கி வருகிறார். வாரந்தோறும்வியாழன் மாலை 5:00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது . இந்த நிகழ்ச்சியில் இயற்கையுடன் இணைந்து புதுமையான …

“கை மணம்” Read More

கலைஞர் டிவியில் “விடுதலை பாகம் 1”, “அகிலன்” – ஆயுதபூஜை சிறப்பு திரைப்படங்கள்

கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை, விஜயதசமி சிறப்பு தினங்களை முன்னிட்டு வருகிற அக்டோபர்23 மற்றும் 24-ந் தேதி புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகஇருக்கிறது. அதன்படி, அக்டோபர் 23-ந் தேதி திங்களன்று, காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் …

கலைஞர் டிவியில் “விடுதலை பாகம் 1”, “அகிலன்” – ஆயுதபூஜை சிறப்பு திரைப்படங்கள் Read More

ஜெயா தொலைக்காட்சியின் ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம்

ஜெயா டிவியில் வரும் ஆயுத பூஜை தினத்தன்று பிரபல பேச்சாளர் திரு.மணிகண்டன் தலைமையிலான சிறப்புபட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. மனிதனின் மதிப்பை உயர்த்துவது கல்விச்செல்வமா, பொருட்செல்வமா என்ற தலைப்பில் இந்த சிறப்புபட்டிமன்றம் நடைபெறுகிறது. மனிதனின் மதிப்பை கல்விச்செல்வமே உயர்த்துகிறது என்ற அணியில் திரு.ரவிக்குமார், திரு.உமாசங்கர், …

ஜெயா தொலைக்காட்சியின் ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம் Read More

புதுயுகம் தொலைக்காட்சியின்” நலம் தரும் நவராத்திரி”

பெண்கள் போற்றும் புண்ணிய மாதம், நவராத்திரியின் 9 நாட்களும் கொலுவின் வடிவில் நலன்களை தரும்முப்பெரும் தேவியர்… வழிபட வேண்டிய முறைகள், ஸ்ரீ விஜயராகவா இசைப்பள்ளி செங்கல்பட்டுமாணவர்களின் வாய்ப்பாட்டு பாடல்கள், சரண்யாஸ் நிருத்ய வித்யாலயா பள்ளி மாணவர்களின் நடனம், வீடுகளில்வைக்கப்பட்டிருக்கும் அழகான கொலு, …

புதுயுகம் தொலைக்காட்சியின்” நலம் தரும் நவராத்திரி” Read More

மருதம் நாட்டுப்புற நிறுவனம் தயாரித்து வெளியிடும் தமிழ் திரைப்படம் டப்பாங்குத்து.

எஸ்.ஜெகநாதன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரியத்தை நமது நாட்டுப்புற பாடல்கள் எடுத்து செல்கின்றன. அதில் பரவை முனியம்மா, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் கே.ஏ. குணசேகரன், கோட்டைச்சாமி, ஆறுமுகம், கரிசல் கருணாநிதி, மதுரை சந்திரன், கர்ணன் புகழ் கிடாக்குழி …

மருதம் நாட்டுப்புற நிறுவனம் தயாரித்து வெளியிடும் தமிழ் திரைப்படம் டப்பாங்குத்து. Read More

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’,

திருநெல்வேலியை மையமாகக் கொண்ட வாழ்வியல் திரைப்படம் இயக்குநர் விஜய் பிரகாஷ், தமிழ் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் பிரபலமான நாவலான‘ஒரு கோட்டுக்கு வெளியே‘-வை அடிப்படையாகக் கொண்டு ‘உலகம்மை‘ திரைப்படம் மூலம் தனது தடத்தைஆழமாக பதிக்கவுள்ளார். டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். நடிகர்கள் …

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’, Read More

மருதம் நாட்டுப்புற பாடல் நிறுவனம் தயாரிப்பில் கரகாட்டகாரன்-2

சமீபகாலமாக சமூக வலைதங்களில் கரகாட்டகாரன் 2 படம் “டப்பாங்குத்து”என்ற பெயரில் மதுரை சுற்றுவட்டார பகுதியில் படமாகி கொண்டிருக்கிறது என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. இது குறித்து டப்பாங்குத்து இயக்குனர் ஆர்.முத்து வீராவிடம் கேட்டபோது.  மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார …

மருதம் நாட்டுப்புற பாடல் நிறுவனம் தயாரிப்பில் கரகாட்டகாரன்-2 Read More