
திருச்செந்தூர் – இராமேஸ்வரம் மூன்று நாள் ஆன்மிகசுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு / சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தகவல்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம்3 நாட்கள் திருச்செந்தூர், இராமேஸ்வரம், சுற்றுலாசென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக சுற்றுலா வளாகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு புறப்பட்டுதிருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும்இராமேஸ்வரம், சென்று திங்கட்கிழமை காலைசென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தைவந்தடையும். …
திருச்செந்தூர் – இராமேஸ்வரம் மூன்று நாள் ஆன்மிகசுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு / சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தகவல் Read More