இராமானுஜர் – “மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(18.06.2024) தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்கைவண்ணத்தில் உருவான  “இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்” என்றதொலைக்காட்சி தொடரினை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில்இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவு வாயிலாக …

இராமானுஜர் – “மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Read More

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில், இன்று (18.02.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர்  முஅப்பாவு தலைமையில், அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து …

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். Read More

சான்றோர்களின் நூல்கள் அரசுடமை

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதியநூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்குநூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இதுவரை 174 தமிழறிஞர்களின் நூல்கள்நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 13.97 கோடி நூலுரிமைத் தொகைதமிழ்நாடு …

சான்றோர்களின் நூல்கள் அரசுடமை Read More

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.1.2024 அன்று ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில்நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின்முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call) கலந்து கொண்டு, தமிழ்நாட்டில்நிலவும் சாதகமான …

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார் Read More

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் வரவேற்றார்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின்நாட்டிற்கு 27.1.2024 அன்று இரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு,  (28.1.2024) மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர்மேட்ரிட் சென்றடைந்தார்.மேட்ரிட் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சரை, ஸ்பெயின் நாட்டிற்கானஇந்தியத் …

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் வரவேற்றார் Read More

பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும்துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடன் 29.01.2024 மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில்மாவட்ட பொது  மேலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனானமாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒப்புகைச் சீட்டு வழங்குதல், கொள்முதல்செய்யப்படும் பாலின் தரத்தை உறுதி செய்தல், …

பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும்துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடன் 29.01.2024 மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது Read More

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (22.1.2024) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகரகாவல்துறையின் பயன்பாட்டிற்காக  6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 25 ஹூண்டாய்கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா மற்றும் 20 பொலிரோ ஜீப் ஆகிய வாகனங்களின் சேவைகளைகொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை …

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் Read More

பொங்கல் சிறப்பு சந்தையை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு

முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்தக்கோயம்பேடு அங்காடியில் பண்டிகை பொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு சிறப்பு சந்தைஅமைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இவ்வாறான …

பொங்கல் சிறப்பு சந்தையை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு Read More

பதிவுத்துறையின் பணிச்சீராய்வு கூட்டம்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப்பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை),  மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணைஆட்சியர் …

பதிவுத்துறையின் பணிச்சீராய்வு கூட்டம் Read More

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை  (25.12.2023) முகாம் அலுவலகத்தில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்  சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப்பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இச்சந்திப்பின்போது, …

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் Read More