மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – அரசியலுக்கு வரமாட்டேன் – நடிகர் ஆதி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரசிகர் மன்றத்தினர் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ஆதி பங்கேற்றிருந்தார். முன்னதாக பத்திரிகையாளர் களுக்கு பேட்டியளித்த ஆதி, நற்பணி மன்றத்தினரை சந்திக்கும் நேரங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, சமூக பணிகளில் ஈடுபடுவது …

மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – அரசியலுக்கு வரமாட்டேன் – நடிகர் ஆதி. Read More

37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌ உருவாகும்‌ k.பாக்யராஜ்ன் “முந்தானை முடிச்சு”

சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். JSB film studios நிறுவனம் சார்பாக JSB சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் படபிடிப்பை விரைவில் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பெரும் வெற்றியடைந்த “சுந்தரபாண்டியன்”, விரைவில் திரைக்கு வரவுள்ள “கொம்பு வச்ச சிங்கம்டா’ படங்களுக்கு …

37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌ உருவாகும்‌ k.பாக்யராஜ்ன் “முந்தானை முடிச்சு” Read More

ஜீவி பிரகாஷ் குமாரின் “பேச்சிலர்” விரைவில் திரையில்

Axcess Film Factory தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் “பேச்சிலர்” படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் குறித்து பத்திரிக்கையாளர் களுடன் இயக்குநர் சதீஷ் செல்வகுமார், தயாரிப்பாளர் G.டில்லிபாபு கலந்துரையாடினர். Axcess Film Factory சார்பில் …

ஜீவி பிரகாஷ் குமாரின் “பேச்சிலர்” விரைவில் திரையில் Read More

ஐந்து விருதுகளை வென்ற செக்யூரிட்டி குறும்படம்

SOUTH FILM ART & ACADEMY FESTIVAL…..CHILE..SOUTH AMERICA..”செக்யூரிட்டி” குறும் படம் சிறந்த படம் ,சிறந்த நடிகர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் என 5 விருதுகளை வென்றுள்ளது. இதற்கு முன் PORTBLAIR INTERNATIONAL FILM FESTIVAL, COSMO …

ஐந்து விருதுகளை வென்ற செக்யூரிட்டி குறும்படம் Read More

இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் “இ.பி.கோ.302”

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் “இ.பி.கோ 302“. இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரிக்கு துணை புரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி …

இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் “இ.பி.கோ.302” Read More

நடிகர் சூர்யாவின் நிறுவனம் தயாரிக்கும் படத்தில், அறிமுகமாகிறார், நடிகர் அருண் விஜயின் மகன் மாஸ்டர் ஆர்னவ் விஜய்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் …

நடிகர் சூர்யாவின் நிறுவனம் தயாரிக்கும் படத்தில், அறிமுகமாகிறார், நடிகர் அருண் விஜயின் மகன் மாஸ்டர் ஆர்னவ் விஜய் Read More

மறைந்த பிரபலம் “VJ சித்ராவின் வெள்ளித்திரை கனவு கால்ஸ்” விரைவில் வெளியாகிறது

“Infinite Pictures நிறுவனம் தயாரித்த “கால்ஸ்” என்ற திரைப்படம் கடந்த 2019 ஜூலை மாதம் நடிகர் டெல்லி கணேஷ் அவர்களால் பூஜையுடன் துவங்கி தஞ்சாவூர், திருச்சி, சென்னை, வாரணாசி என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தில் VJ சித்ரா …

மறைந்த பிரபலம் “VJ சித்ராவின் வெள்ளித்திரை கனவு கால்ஸ்” விரைவில் வெளியாகிறது Read More

“கட்டில்” திரைப்படத்திற்கு “U” சான்றிதழ்

திரைப்படத்திற்கு “U” சான்றிதழ் கிடைப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. அதிலும், ஒரு ‘கட்’ கூட இல்லாமல் clear (கிளியர்) U சான்றுதழ் கிடைப்பது அரிதான விஷயம். இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் “கட்டில்” திரைப்படத்திற்கு Clear ‘U’ நற்சான்றி தழை திரைப்பட …

“கட்டில்” திரைப்படத்திற்கு “U” சான்றிதழ் Read More

நாயகனாகக் களமிறங்கும் ‘உறியடி’ விஜய்குமார்

இயக்குநர், நடிகர் விஜய்குமார் ‘உறியடி’ மற்றும் ‘உறியடி 2’ என இரண்டு துணிச்சலான, அழுத்தமானப் படங்களை இயக்கி நடித்தவர். சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு வசனம் எழுதியிருந்தார். தற்போது ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க விஜய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். …

நாயகனாகக் களமிறங்கும் ‘உறியடி’ விஜய்குமார் Read More

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். ஹேம்நாத்துடன் 2 மாதத்துக்கு முன் சித்ரா பதிவு திருமணம் செய்துக் கொண்டதாக விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. அக்.19-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தற்கொலை …

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை Read More