புதுச்சேரி காமாட்சியம்மன்கோயில் நிலத்தை அபகரித்துள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் – ரிச்சர்ட்ஸ்ஜான்குமார் மற்றும் அரசு அதிகாரிகளைக் கைது செய்க! – புதுச்சேரியில் ஆவணங்களை வெளியிட்டு, தெய்வத் தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி – பாரதி வீதியிலுள்ள பழம்பெருமை வாய்ந்தஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்குச்சொந்தமான நிலத்தை போலி பத்திரங்கள் வழியேஅபகரித்த வில்லியனூர் சார் பதிவாளர் உட்பட 13 பேர்இதுவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், அரசு அதிகாரிகளுக்குஆணையிட்ட மேல் அதிகாரிகளோ, இதற்குப்பின்னணியாகச் செயல்பட்ட அரசியல்வாதிகளோஇதுவரை …

புதுச்சேரி காமாட்சியம்மன்கோயில் நிலத்தை அபகரித்துள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் – ரிச்சர்ட்ஸ்ஜான்குமார் மற்றும் அரசு அதிகாரிகளைக் கைது செய்க! – புதுச்சேரியில் ஆவணங்களை வெளியிட்டு, தெய்வத் தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம்! Read More