உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் “பனங்காட்டான்”

ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன்  தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பனங்காட்டான்”. வீரமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன் ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன், மெய் ராஜன், விமல் …

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் “பனங்காட்டான்” Read More

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம்”

இயக்குநர் நாகராஜ் தற்போது “ஆகாயம்” திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், இந்துமதி …

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம்” Read More

“அமரம்” மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படம்

திவ்ய சேத்ரா பிலிம்ஸ்  பட நிறுவனம்  சார்பில் நிர்மலா ராஜன் வழங்க சி.ஆர்.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் அருள் கிருஷ்ணன்  இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அமரம்”.  இப்படத்தில் தேஜஸ் ராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, …

“அமரம்” மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படம் Read More

“எங்களையும் வாழ விடுங்கள்” – நடிகர் மன்சூரலிகான்

மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காணொளி வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது. ‘ஆல் பாஸ்’  அற்புதமான படம், “நான் கருப்பு படத்தில் உச்சக்கட்ட காட்சியில் நசனம் ஆடினேன் ஆனால் …

“எங்களையும் வாழ விடுங்கள்” – நடிகர் மன்சூரலிகான் Read More

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் “பிரஜாபதி”

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் “பிரஜாபதி” திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்பிழாவில் தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது: “இந்த காணொளி வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் …

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் “பிரஜாபதி” Read More

விஜய் சேதுபதி வெளியிட்ட “ஆகாயம்” படத்தின் பதாகை

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் “ஆகாயம்” “தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே …

விஜய் சேதுபதி வெளியிட்ட “ஆகாயம்” படத்தின் பதாகை Read More

“லவ் ப்ராஜெக்ட்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இயக்குநரும் நடிகருமான கபில், காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் “லவ் ப்ராஜெக்ட்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ள டி.ஐ.கபில், தற்போது தனது முதல் முழுநீள …

“லவ் ப்ராஜெக்ட்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. Read More

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாகியுள்ள திரைப்படம் “அவிரா “

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் ஏ.ஐ.என்ற தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, திரைப்படம் துறையிலும் ஏ.ஐ.தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் முழுக்க முழுக்க ஏ.ஐ.தொழில்நுட்பத்தை …

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாகியுள்ள திரைப்படம் “அவிரா “ Read More

“வள்ளுவன்” திரைப்பட விமர்சனம்

ஷைல்குமார் ராஜேந்திரன் தயாரிப்பில், சங்கர் சாரதி இயக்கத்தில் சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மனோபாலா, தீனா, பிரேம்குமார், கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “வள்ளுவன்”.  சேத்தன் சீனு சென்னையில் வீடுவீடாகச் சென்று உணவுப் பண்டங்களை விநியோகம் …

“வள்ளுவன்” திரைப்பட விமர்சனம் Read More

ராஜபாரதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் “கொம்பா”

கோல்டன் ஆரோ புரடெக்‌ஷன்என்ற பட நிறுவனம் சார்பில் சண்முகசுந்தரம் தயாரித்துள்ள படத்திற்கு “கொம்பா” என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர்.ராஜ பாரதி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கி கதாநாயகனாக களமிரங்குகிறார். கதாநாயகியாக நிஷா இஸ்மத் நடித்துள்ளார். மற்றும் சிங்கம் …

ராஜபாரதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் “கொம்பா” Read More