
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி லில்லி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் அதிரடி பேச்சு
கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ” லில்லி “. இயக்குநர் சிவம் இப்படத்தை இயக்கியுள்ளார் குழந்தைகள் உலகை மையப்படுத்தி, மனதைவருடும் அழகிய டிராமாவாக உருவாகியுள்ளது இப்படம் என்றஇப்படத்தைத் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந்து மொழிகளில்பிரமாண்டமாக வெளியிடவுள்ளனர் . விரைவில் திரைக்கு வரவுள்ள …
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி லில்லி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் அதிரடி பேச்சு Read More