வைரமுத்துவின் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் நவ்பல் ராஜா!

தெலுங்கு சினிமாவை கலக்கிய திருநெல்வேலி இசையமைப்பாளர் நவ்பல் ராஜா தமிழில் அறிமுகமாகிறார். வைரமுத்து பாடல்களுக்கு நவ்பல் ராஜா இசையமைப்பது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், இசையமைப்பாளர் நவ்பல் ராஜா புரோகிராமராக இருந்த போதே தனது பணியின்மூலம் கவிப்பேரரசு வைரமுத்துவை …

வைரமுத்துவின் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் நவ்பல் ராஜா! Read More

“ஸ்கூல் லீவ் விட்டாச்சு” பாடல் தொகுப்பு வெளியீடு

பிரேடி மியூசிக்  தயாரிப்பில்,  ஷோபா பாய் நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக,  டோங்லி ஜம்போ இயக்கத்தில்,  இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு பாடல் தொகுப்பு  வெளியாகியுள்ளது .***** சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம்  …

“ஸ்கூல் லீவ் விட்டாச்சு” பாடல் தொகுப்பு வெளியீடு Read More

இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்

 தேவி ஶ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் உருவான ‘புஷ்பா‘ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் முதல்முறையாக ஒரே சமயத்தில் 5 மொழிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 5 முன்னணி நட்சத்திரங்களில் திரைப்படங்களுக்கு இவர் தற்போது இசையமைத்து வருகிறார். அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி‘, …

இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத் Read More

ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா பாடிய “மாமா குட்டிமா” பாடல் வெளியானது

பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய  பாடல் தொகுப்பு “மாமா குட்டிமா” வெளியாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான டாக்டர். மாலாகுமார் தனது மாலாகுமார்படைப்பகத்தின் …

ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா பாடிய “மாமா குட்டிமா” பாடல் வெளியானது Read More

‘ஸ்டார்டா’ வின் தூதுவரான ஜீ. வி. பிரகாஷ்குமார்

திரைத்துறையில் அறிமுகமாகி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடுவதிலேயே அதிக காலத்தை பலர் செலவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் ‘ஸ்டார்டா’ எனும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் துதுவராக ஜீ. வி. பிரகாஷ் …

‘ஸ்டார்டா’ வின் தூதுவரான ஜீ. வி. பிரகாஷ்குமார் Read More

இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய யுவன் சங்கர் ராஜா

இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் கூட.  இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய இதயகோயில்  படத்தில் “இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்” …

இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய யுவன் சங்கர் ராஜா Read More

தமிழ், தெலுங்கில் அசத்தி வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர்

இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தனது சமீபத்திய  படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருபவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் இசை அமைப்பாளராக வலம் வருகிறார். இவரது இசையில் வெளியான சீதா ராமம் திரைப்படம் சைமா விருது பெற்றுள்ளது அதுமட்டுமின்றி தனது …

தமிழ், தெலுங்கில் அசத்தி வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் Read More

இசையமைப்பாளர் தஷி, கார் விபத்தில் காலமானார்!

வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘சேஸிங்‘, ஒத்த வீடு, ஆடவர், சாதனை பயணம் என நூற்றுக்கும் மேலானபடங்களுக்கு இசையமைத்துள்ளார். நிறைய கவிஞர்கள், நிறைய பாடகர்களை உருவாக்கியவர்!கேரளாவில் இருந்து காரில் சென்னைக்கு வரும் போது, கோயமுத்தூர் அருகே கார் டயர் வெடித்து, ஏற்பட்டவிபத்தில், இன்று …

இசையமைப்பாளர் தஷி, கார் விபத்தில் காலமானார்! Read More

பொன்னியின் செல்வன் கீதம் உருவாக்கியதில் எந்த பின்னணியும் இல்லை – ஏ.ஆர்.ரஹ்மான்

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இயக்குநர்மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் – 2 கீதம் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது,  “நான் இதுவரை கல்லூரிக்குச் சென்றதில்லை, எதிர்கால இந்தியாவாக இருக்கப்போகும் இங்குள்ள கூட்டத்தைப் பார்த்து …

பொன்னியின் செல்வன் கீதம் உருவாக்கியதில் எந்த பின்னணியும் இல்லை – ஏ.ஆர்.ரஹ்மான் Read More

*நூறு இசை கலைஞர்கள் உருவாக்கிய ‘வதந்தி’யின் பின்னணி இசை

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப்வெலோனி‘எனும் வலைதளத் தொடரின் பின்னணியிசையை, இந்த தொடருக்கான இசையமைப்பாளர் சைமன்கிங், உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து நூறு இசைக்கலைஞர்களுடன் பிரம்மாண்டமாகவும், …

*நூறு இசை கலைஞர்கள் உருவாக்கிய ‘வதந்தி’யின் பின்னணி இசை Read More