“மங்கை திரைப்படம் எனக்கு தனித்துவம் வாய்ந்தது” – கயல் ஆனந்தி

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்‘ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை‘ திரைப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யாகதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் காணொளி வெலியீட்டு …

“மங்கை திரைப்படம் எனக்கு தனித்துவம் வாய்ந்தது” – கயல் ஆனந்தி Read More

இசையமைப்பாளர் இமானுக்கு நான் ரசிகன் – சொல்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில்  தாய் சரவணன் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளி மயில்“. 80களின் நாடகக்கலை பின்னணியில்  படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகரும் தயாரிப்பாளரும் …

இசையமைப்பாளர் இமானுக்கு நான் ரசிகன் – சொல்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி Read More

பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் “வா வரலாம் வா”

எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் படம் “வா வரலாம் வா” மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர், இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் எஸ்.பி.ருடன் …

பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் “வா வரலாம் வா” Read More

மருதம் நாட்டுப்புற நிறுவனம் தயாரித்து வெளியிடும் தமிழ் திரைப்படம் டப்பாங்குத்து.

எஸ்.ஜெகநாதன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரியத்தை நமது நாட்டுப்புற பாடல்கள் எடுத்து செல்கின்றன. அதில் பரவை முனியம்மா, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் கே.ஏ. குணசேகரன், கோட்டைச்சாமி, ஆறுமுகம், கரிசல் கருணாநிதி, மதுரை சந்திரன், கர்ணன் புகழ் கிடாக்குழி …

மருதம் நாட்டுப்புற நிறுவனம் தயாரித்து வெளியிடும் தமிழ் திரைப்படம் டப்பாங்குத்து. Read More

ஒரே மேடையில் நாத்திகரும் ஆத்திகரும்

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பேராசிரியர். ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான், ‘பருத்திவீரன்‘சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான், பேபி ஷர்ஷா மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள். இதன் பாடல்கள் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. …

ஒரே மேடையில் நாத்திகரும் ஆத்திகரும் Read More

மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ படத்தின் இசை வெளியீடு

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் ‘சரக்கு’ படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் …

மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ படத்தின் இசை வெளியீடு Read More

கேஷ் வில்லன்ஸின் தனிப்பாடல் தொகுப்பு ‘முடிஞ்சா பூரு’

திரைப்படம், தொகுப்பு என்று பல்வேறு துறைகளில் இசைப் பங்களிப்பு செய்து வரும் கேஷ்  வில்லன்ஸ் தனதுஅடுத்த தனிப்பாடல் தொகுப்பு மூலம் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளார்.  ஏற்கெனவே ஒரு ஸ்கூட்டர் வண்டி, ஈகோ போன்ற பாடல் தொகுப்பின் மூலம் அழுத்தமான அடையாளத்தைப்  பெற்று …

கேஷ் வில்லன்ஸின் தனிப்பாடல் தொகுப்பு ‘முடிஞ்சா பூரு’ Read More

நடிகர்கள் விமல், சூரி நடிக்கும் ‘படவா’ படத்தின் இசை வெளியீடு

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா‘ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு  நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்‘ புகழ் ராம்வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ …

நடிகர்கள் விமல், சூரி நடிக்கும் ‘படவா’ படத்தின் இசை வெளியீடு Read More

இயக்குநராகும் பாரதிராஜாவின் மகன் மனோஜ்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்‘ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். …

இயக்குநராகும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் Read More

சதீஷ், சுரேஷ் ரவி நடிக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்

தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ், சுரேஷ் ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் விஜே மகேஸ்வரி, …

சதீஷ், சுரேஷ் ரவி நடிக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் Read More