நடிகர் ரவிக்குமாரை இயக்குநர் லியாகத் அலிகான் , வாழ்த்தினார்

நடிகர் ரவிக்குமார் ‘நான் ராமசாமி பேசுறேங்க’,  ‘மகிழ்வித்து மகிழ்’ என இரண்டு புத்தகங்கள் எழுதினார். அவர் எழுதிய புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதியது மட்டுமல்லாமல், புத்தகங்கள் எழுதிய நடிகர் ரவிக்குமாருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் வழங்கினார் லியாகத் அலிகான்! ‘என் நெஞ்சை தொட்டாயே’ திரைப்படத்தில் …

நடிகர் ரவிக்குமாரை இயக்குநர் லியாகத் அலிகான் , வாழ்த்தினார் Read More

‘மாயக்காளான்’ படத்தை இயக்குகிறார் நடிகர் கொட்டாச்சி

சுரேஷ் ஜி.முத்துக்குமார் முதல் முறையாக மாயக்காளான் படத்க்தை தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் கொட்டாச்சி இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். நாகேஷ் பேரன் கணேஷ், ரஜித், காஜேஷ், வையாபுரி, காதல் சுகுமார், கே.சி.பிரபாத், ஹரிதா, மம்முக்கா, ராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். ‘மாயக் காளான்’ படம் …

‘மாயக்காளான்’ படத்தை இயக்குகிறார் நடிகர் கொட்டாச்சி Read More

“ரஞ்சன் அட்வகேட்” படத்துக்கு பின்னணி குரல் கொடுத்த முத்துக்காளை

சோகத்தில் இருந்து சற்று மீண்டு, பிரசாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் ‘ரஞ்சன் அட்வகேட்’ என்ற படத்திற்கு, தான் நடித்த காட்சிகளுக்கு பின்னணி குரல் பேசினார் நடிகர் முத்துக்காளை. சமீபத்தில் நடிகர் முத்துக்காளை மனைவி இறந்ததற்கு விசாரித்து, ஆறுதல் கூறினார் நடிகர் தியாகராஜன். …

“ரஞ்சன் அட்வகேட்” படத்துக்கு பின்னணி குரல் கொடுத்த முத்துக்காளை Read More

அதிக படங்களில் நடித்து வருகிறார் விநாயகராஜ்

‘லாக் டவுன்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படக்குழுவினர்கள் பாராட்டு மட்டுமல்ல ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார் விநாயகராஜ். திருப்பதி, ஆஞ்சநேயா, சிகரம் தொடு, புலி வருது, மாமனிதன், திருவின் குரல், பீட்சா 3′, லைன்மேன் ஆகிய படங்கள் ஒவ்வொன்றிலும், …

அதிக படங்களில் நடித்து வருகிறார் விநாயகராஜ் Read More

யாருமற்ற நடிகையை சந்தித்து, உதவினார் நடிகர் தக்‌ஷன் விஜய்

கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு ஜோடியாகவும், ‘காதல்’ படத்தில் சந்தியாவிற்கு அம்மாவாகவும், 40’க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காதல் மல்லேஸ்வரி. இவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதை கேள்விப்பட்டவுடன் நடிகர் …

யாருமற்ற நடிகையை சந்தித்து, உதவினார் நடிகர் தக்‌ஷன் விஜய் Read More

தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி ஆதரவு

ஏழை எளிய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்றும்  “மதுகுடித்து அப்பாவி மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டால் தான் அரசுக்கு வருமானம்”  என்ற  நிலையை  மாற்றி படிப்படியாக     …

தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி ஆதரவு Read More

திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம் – இயக்குனர் பேரரசு

நாட்டில் நடக்கும்  தொடர் வன்முறைக்கு அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும், காவல் துறையையும்  சமூக அவலங்களையும் மட்டும்  குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதற்கு சினிமாவும் பொறுப்பேற்க வேண்டும்! சில சினிமாக்களும் இதுக்கு காரணம் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் விஜயகாந்த் …

திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம் – இயக்குனர் பேரரசு Read More

“ரகசிய சினேகிதனே” படம் டிச.26ல் வெளியீடு

சென்னையில் கணவன் சந்தோஷ் உடன் வசிக்கும் சந்தியாவுக்கு முகநூலில் பாண்டிச்சேரியில் மனைவியுடன் வசிக்கும் பல் டாக்டர் பரமேஷ் நட்பு கிடைக்கிறது. இருவரும் வாட்ஸ்ஆப்பில் மணிக்கணக்கில் பேசி, பொழுதை கழிக்கின்றனர். இவர்களது காதல் ஒரு வருடம் கழித்து சந்தோஷ்க்கு  தெரியவர, சந்தியாவை கண்டிக்கிறான். அவனிடம் …

“ரகசிய சினேகிதனே” படம் டிச.26ல் வெளியீடு Read More

சாகும்வரை உண்ணாவிரதம் – நடிகர் மன்சூர் அலிகான்

வேலையாக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது. மாநில அரசின் அனுமதியின்றி, தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு, (03.12.2025) காலை 8′ மணி …

சாகும்வரை உண்ணாவிரதம் – நடிகர் மன்சூர் அலிகான் Read More

“பிறந்தநாள் வாழ்த்துகள்” படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

ராஜூ சந்ராவின் தமிழ் திரைப்படம் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ இந்திய பனோரமாவில் ஒளிர்கிறது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்ற தமிழ் திரைப்படம் 56’வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில்  இந்திய பனோரமாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது …

“பிறந்தநாள் வாழ்த்துகள்” படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது Read More