“பூங்கா” திரைப்படம் நவ. 28ல் வெளியீடு
ஒரு பூங்காவில் கதையை உருவாக்கி, பூங்காவில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதை ஆக்கி, அங்கு நடப்பவர்களை நடிக்க வைத்து, அதற்கு “பூங்கா” என்றே தலைப்பு வைத்து, நவம்பர் 28’ம் தேதி திரைப்படத்தை வெளியிடுகிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா” …
“பூங்கா” திரைப்படம் நவ. 28ல் வெளியீடு Read More