ஒரு பாடலுக்கு ஆறுமாதம் போராடுகிறவர்களுக்கு மத்தியில், தனது “கடவுள் தந்த பரிசு” திரைப்படத்திற்காக ஒரே நாளில் ஆறு பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்த இளையராஜாவுக்கு ராமராஜன் நன்றி தெரிவித்தார். ‘கடவுள் தந்த பரிசு’ இயக்குநர் காசிமாயன், வசனகர்த்தா ராஜகோபால், தயாரிப்பு நிர்வாகி ராம் பிரபு ஆகிய படக்குழுவினருடன் இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார் ராமராஜன். 37 ஆண்டுகளுக்கு பிறகு, டிஜிட்டல் தொழில்நுட்பம், சினிமாஸ்கோப், டிடிஎஸ் ஒலியுடன் மீண்டும் திரைக்கு வருகிறது ராமராஜன் நடித்த ‘கரகாட்டக்காரன்’.
ராமராஜன் நடிக்கும் புதிய படம் “கடவுள் தந்த பரிசு”
