நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்

நடிகர் மன்சூர் அலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘கடமான்பாறை’. அவரது மகன் அலிகான் துக்ளக் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனுராகவி, ஜெனி என  அவருக்கு இரண்டு   நாயகிகள் நடித்துள்ளனர். காதல் …

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார் Read More

தமிழ் திரைப்படங்களில் தமிழை தேடவேண்டியுள்ளது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம்  உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “தமிழ் திரைப்படங்களில் தமிழ் மொழியை …

தமிழ் திரைப்படங்களில் தமிழை தேடவேண்டியுள்ளது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் Read More

தம்பி ராமையாவின் மகன் நடிக்கும் “பித்தல மாத்தி. ஜூன் 14ல் வெளிவருகிறது

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் …

தம்பி ராமையாவின் மகன் நடிக்கும் “பித்தல மாத்தி. ஜூன் 14ல் வெளிவருகிறது Read More

யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் விரைவில் வெளியாகிறது

வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில், வாமா எண்டர்டெய்மெண்ட் சார்பில்  ஜாஹிர் அலியின் தயாரிப்பில் மற்றும் சரவணா ஆர்ட்ஸ் இணை தயாரிப்பில்  நடிகர் “யோகி பாபு” இது வரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் பதாகையை  நடிகர் விஜய் சேதுபதி   மற்றும் …

யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் விரைவில் வெளியாகிறது Read More

வலைதளத்தில் வழங்கிய விருதுகள் மேடை காண்கிறது

வெறும் பொழுதுபோக்கு கருவி என்ற நிலை மாறி, திரைப்படங்கள் இன்று வரலாற்றையும், அரசியலையும், பண்பாடுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி பதிவு செய்யும் அறிவார்ந்த தளமாக மாறி உள்ளன. இந்நிலையில்தான், தமிழில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்களை மட்டுமல்லாது தங்களது அறிவு, அனுபவம் மற்றும் கடும் …

வலைதளத்தில் வழங்கிய விருதுகள் மேடை காண்கிறது Read More

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர்

மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூகசேவகர் என பன்முக தன்மை கொண்டவர் இவர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்றபல ஆயிரம் மக்களுக்கு பல …

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர் Read More

மாந்திரீகம் பற்றிய பேய் படம் ‘டெவில் ஹன்டர்ஸ்’

ருத்ரேஸ்வர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பிரஜித் ரவீந்திரன் இயக்கியுள்ள படம் ‘டெவில் ஹன்டர்ஸ்’. பேய் படமாக உருவாகியுள்ள இப்படம் மந்திர தந்திரங்கள் பற்றியும் ஆவிகள் பற்றியும் பேசுகிறது. இறந்த. போனவர்கள் ஆவியாக மாறி என்ன செய்கிறார்கள் என்பதை அறிவியல் புனைவு கலந்து எடுக்கப்பட்டுள்ளது. …

மாந்திரீகம் பற்றிய பேய் படம் ‘டெவில் ஹன்டர்ஸ்’ Read More

“இனி இயக்கம் கிடையாது நடிப்பில் மட்டுமே.கவனம்” – ஜெய் ஆகாஷ் புதிய முடிவு

ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக  நடித்து  தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன்நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயாகொண்டமுத்து நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழாவில்  ஜெய் ஆகாஷ் பேசியதாவது: …

“இனி இயக்கம் கிடையாது நடிப்பில் மட்டுமே.கவனம்” – ஜெய் ஆகாஷ் புதிய முடிவு Read More

வேதிகா நடிக்கும் படம் “பியர்”

தமிழில் காளை, பரதேசி, முனி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. தற்போது தெலுங்கில் முதல் முதலாக பியர் என்னும்  படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, இது மிகவும் அருமையான கதை. எந்த மாதிரியான படமாக இருந்தாலும் அந்த …

வேதிகா நடிக்கும் படம் “பியர்” Read More

சஞ்சய் ராமின் சிங்க முகம் யானை பலம் பதாகை வெளியீடு

இயக்குனர் சஞ்சய் ராம் தூத்துக்குடி, ஆடுபுலி ஆட்டம், வீரமும் ஈரமும், கௌரவர்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிங்க முகம் யானை பலம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு யதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் …

சஞ்சய் ராமின் சிங்க முகம் யானை பலம் பதாகை வெளியீடு Read More