வெற்றி பெற்றது “கருடன்” திரைப்படம்

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக …

வெற்றி பெற்றது “கருடன்” திரைப்படம் Read More

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் படம் ‘பயமறியா பிரம்மை’

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட …

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் படம் ‘பயமறியா பிரம்மை’ Read More

‘லாரா’ படத்தின் தலைப்பு பதாகையை சத்யராஜ் வெளியிட்டார்

“லாரா” திரைப்படத்தை மணி மூர்த்தி இயக்கி உள்ளார். தொழிலதிபர் எம். கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் …

‘லாரா’ படத்தின் தலைப்பு பதாகையை சத்யராஜ் வெளியிட்டார் Read More

விஜய் சேதுபதி தலையில் மகுடம் சூட்டிய திரைப்படம் “மகாராஜா”

சுதன் சுந்தரம், ஜெகதீஸ் பழனிச்சாமி ஆகியோரின் தயாரிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாரதிராஜா,அனுராக் காஷ்யாப், நட்டி நட்ராஜ், அபிராமி, சிங்கம்புலி, மினிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “மகாராஜா”. விஜய் சேதுபதி காவல் நிலையத்திற்கு வந்து என் வீட்டிலிருந்த …

விஜய் சேதுபதி தலையில் மகுடம் சூட்டிய திரைப்படம் “மகாராஜா” Read More

*விதார்த் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை வெளியீடு

ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை …

*விதார்த் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை வெளியீடு Read More

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும், புதிய திரைப்படம் “லாக்டவுன்”

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு “லாக்டவுன்” எனப் பெயரிட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் “லாக்டவுன்” படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தை ஏ.ஆர். ஜீவா இயக்குகிறார். அனுபமா பரமேஸ்வரன், இப்படத்தில் …

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும், புதிய திரைப்படம் “லாக்டவுன்” Read More

‘டகோயிட்’ படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார்

ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்‌ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கதாநாயகியாக  நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த ஷெட்யூலில்  படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை …

‘டகோயிட்’ படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார் Read More

தமிழ் திரைப்படங்களில் தமிழை தேடவேண்டியுள்ளது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம்  உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “தமிழ் திரைப்படங்களில் தமிழ் மொழியை …

தமிழ் திரைப்படங்களில் தமிழை தேடவேண்டியுள்ளது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் Read More

வெற்றிப்பாதையில் பயணமாகும் ராமராஜனின் ‘சாமானியன்’

இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கருத்தை சொல்லும் விதமாக சாமானியன்  படம் உருவாகியுள்ளதால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போதெல்லாம் வெளியான இரண்டு வாரங்களுக்குள்ளேயே படங்கள் திரையரங்கை விட்டு வெளியேறும் நிலையில் மூன்றாவது வாரத்திலும் ரசிகர்களின் உற்சாகத்துடன் பல …

வெற்றிப்பாதையில் பயணமாகும் ராமராஜனின் ‘சாமானியன்’ Read More

இந்தியாவில் வளர்ந்த வெளிநாட்டு நடிகர் ‘ஜேசன் ஷா’

சினிமாவிற்கு மொழி என்பது கிடையாது அதற்கும் அப்பாற்பட்டது தான் சினிமா என்பதை நிருபித்து வருபவர்‌ “ஜேசன் ஷா”ஆவார், வெளிநாட்டில் பிறந்து இந்தியாவில் வளர்ந்து வந்தவர் அமெரிக்கா நியூ யார்க் பிலிம் அகாடெமியில் நடிப்பிற்காக பட்டம் பெற்றுள்ளார். ஜேசன் ஷா தனது நடிப்புத் …

இந்தியாவில் வளர்ந்த வெளிநாட்டு நடிகர் ‘ஜேசன் ஷா’ Read More