விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்.16ல் திரைக்கு வருகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், ஒரு அப்பாவுக்கும் அவரது மகளுக்கும் இடையிலான ஆழமான பாசமும், அவர்களுக்குள் இருக்கும் வலுவான உறவும்தான் இந்தப் படத்தின் முக்கியமான கதைக்களமாக அமைந்துள்ளது. ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லித்தன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), …

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்.16ல் திரைக்கு வருகிறது. Read More

துக்கர் சல்மான் வெளியிடும் ‘ஏழு கடல் ஏழுமலை’ அக்.1ல் திரைக்கு வருகிறது

மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் நிவின்பாலி மற்றும் தற்போது தமிழில் முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ள நடிகர் சூரி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் “ஏழு கடல் ஏழு மலை. நிவின்பாலி நடித்த ‘சர்வம் மாயா’ திரைப்படம் 100 …

துக்கர் சல்மான் வெளியிடும் ‘ஏழு கடல் ஏழுமலை’ அக்.1ல் திரைக்கு வருகிறது Read More

மர்மம் நிறைந்த கதை “ஆட்டோபஸ்”.

ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆட்டோபஸ் தொடர் 7 பாகங்களாக தமிழ் ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது. இத்தொடரில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு இளம் பெண் காணாமல் போனதைத் …

மர்மம் நிறைந்த கதை “ஆட்டோபஸ்”. Read More

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் “அன்பில் அவன்”

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ்  நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன்  இயக்கியுள்ள இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு …

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் “அன்பில் அவன்” Read More

ராஷ்மிகா நடிக்கும் ‘மைசா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ரவீந்திரா புல்லே இயக்கத்தில், ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தானா நடிப்பில்  உருவாகி வரும் திரைப்படமான ‘மைசா’ முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். “நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன்…” என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் காணொளி  …

ராஷ்மிகா நடிக்கும் ‘மைசா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

“மீசைய முறுக்கு 2” செப்.25ல் வெளியீடு

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மீசைய முறுக்க 2′ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இளமைத் துடிப்பு, இசையின் கொண்டாட்டம், வண்ணமயமான கதாபாத்திரங்கள் மற்றும் ஆழமான உணர்வுகளை உள்ளடக்கிய இப்படம் …

“மீசைய முறுக்கு 2” செப்.25ல் வெளியீடு Read More

ஸ்மாஷ் பேட்மிண்டன் வீரரின் கதை

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்தியத் திரைப்படங்களின் விநியோகத்திலும் ஈடுபட்டு வரும் ஒயிட் நைட் எண்டர்டெய்மெண்ட் நிறுவன உரிமையாளர்கள் விஜய் சுப்ரமணியன் மற்றும் காசி விஸ்வநாதன் ஆகியோரும், ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்மீனா பிலிம் கம்பெனி தயாரிப்பாளர் எகத்தெரினா கோலுபேவா இணைந்து …

ஸ்மாஷ் பேட்மிண்டன் வீரரின் கதை Read More

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ 6 சைமா விருதுகளை வென்றது

தென்னிந்திய திரையுலகின் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாகத் திகழும் சைமா (விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழித்திரைப்படங்களில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான …

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ 6 சைமா விருதுகளை வென்றது Read More

‘தி பாரடைஸ்- செப்.24ல் வெளியாகிறது

நானி நடிப்பில் தயாராகி செப்.24 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தை ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்குகிறார். இப்படத்தில்  நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல …

‘தி பாரடைஸ்- செப்.24ல் வெளியாகிறது Read More

 என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது – டிஎம்எஸ் குணா, ஜோதி  

யூடியூப் சேனலில் என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது என்ற பாடலை கேட்க நேர்ந்தது. இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடலாகும். அந்த பாடலை பாடியவர்கள் மலேசியாவைச் சேர்ந்த மேடைப்பாடகர்கள் டிஎம்எஸ. குணா மற்றும் ஜோதி ஆகிய இருவரும் பாடியிருந்தார்கள். அவர்கள் …

 என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது – டிஎம்எஸ் குணா, ஜோதி   Read More