துக்கர் சல்மான் வெளியிடும் ‘ஏழு கடல் ஏழுமலை’ அக்.1ல் திரைக்கு வருகிறது

மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் நிவின்பாலி மற்றும் தற்போது தமிழில் முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ள நடிகர் சூரி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் “ஏழு கடல் ஏழு மலை. நிவின்பாலி நடித்த ‘சர்வம் மாயா’ திரைப்படம் 100 கோடியும் இந்த வருடம் ஓணம் பண்டிகைக்கு வெளியான அவரது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் 300 கோடியும் வசூலித்து. அதேபோல  ‘மண்டாடி’ படத்தின் மிகப்பெரிய வெற்றி மூலம் நடிகர் சூரியும் 100 கோடி வசூல் நாயகனாக உயர்ந்துள்ள நிலையில் இந்த இருவர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை துல்கர் சல்மான் பெற்றுள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தை ராம் இயக்கியுள்ளார்.*********

அந்தவகையில் ஒரு ரசிகர்கள் கொண்டாடும் ஒரு உற்சாகத்  திருவிழாவாக வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ஏற்ப கேரளா உட்பட உலகமெங்கும்  வெளியாகிறது.