டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து மக்கள் எழுச்சியின் வெற்றி – முத்தரசன்
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் காவட்டைப்பட்டி, எட்டிமங்கலம், ஏ வெள்ளாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரைப்பட்டி, நரசிங்கம்பட்டி, நாய்க்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வேதாந்தா குழும நிறுவனத்தின் ஹிந்துஸ்தான் ஜிங் லிமிட்டெட் கம்பெனிக்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டது. சுமார் 5000 …
டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து மக்கள் எழுச்சியின் வெற்றி – முத்தரசன் Read More