தமிழ்நாடு பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை -இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளாதாவது.தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026- 27ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் கல்வி, மகளிர் …

தமிழ்நாடு பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை -இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி Read More

தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்-வைகோ பாராட்டு

தமிழக வெற்றிக் கழக அரசு, ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்ற பிறகு, 2026 – 27 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை (05.08.2026) நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார்.சமூக நீதி, சமத்துவம், வறுமை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு …

தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்-வைகோ பாராட்டு Read More

முக ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு அனைத்தும் சரியாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்பித்துள்ளது

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது சென்னை மாவட்டம், 13. கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) Burnt Memory/Microcontroller-ஐ ஆய்வு செய்து சரிபார்க்க (Checking & Verification – C&V) கோரி, கொளத்தூர் சட்டமன்றத் …

முக ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு அனைத்தும் சரியாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்பித்துள்ளது Read More

மாணவர்களை சுட்டுக் கொல்ல துணியும் பாசிச மனநிலை! பெண்களை இழிவுபடுத்தும் சர்வாதிகார ஆணவம்! ஆர். எஸ். எஸ். டி.ஜி. மோகன்தாசுக்கு, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் – வேல்முருகனன்

டெல்லி ஜந்தர் மந்தரில், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் ஜனநாயக வழியில் நடத்திய போராட்டம் குறித்து, “நான் அங்கே இருந்திருந்தால் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பேன்” என்று வெளிப்படையாகக் கூறியுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடையவரும், பாரதிய ஜனதா கட்சியின் …

மாணவர்களை சுட்டுக் கொல்ல துணியும் பாசிச மனநிலை! பெண்களை இழிவுபடுத்தும் சர்வாதிகார ஆணவம்! ஆர். எஸ். எஸ். டி.ஜி. மோகன்தாசுக்கு, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் – வேல்முருகனன் Read More

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், உலகளாவிய திறன் மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவுவதற்காக முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், (30.7.2026) நந்தனத்தில் உள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், வழிகாட்டி நிறுவனத்திற்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்குமிடையே பல்வேறு புரிந்துணர்வு …

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், உலகளாவிய திறன் மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவுவதற்காக முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது. Read More

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி! வைகோ கண்டனம்

மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி அளித்துள்ள பதில் தமிழ்நாட்டிற்கு பாதகம் விளைவிக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. “காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2018 …

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி! வைகோ கண்டனம் Read More

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தேமாதரம் பாடல் முதலில் பாடப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தேமாதரம் பாடல் முதலில் பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் திரு்விஸ்வநாதன் அந்த விழாவை புறக்கணித்துள்ளார். இது  வரவேற்பிற்குரியது.  இருப்பினும் தமிழ்நாடு அரசின் பல்கலைக் …

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தேமாதரம் பாடல் முதலில் பாடப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். Read More

ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து

இந்தியாவில் இலக்கியத்துக்கு உயர்ந்தபட்சமாக வழங்கப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 25ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழி பெற்றிருக்கும் மூன்றாவது ஞானபீட விருது இதுவாகும்.* டில்லியில் நடந்த விழாவில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண் சிங் விருதை …

ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து Read More

செயற்கை நுண்ணறிவு மையத்தை தொடங்கிய வேல்ஸ் பல்கலைக் கழகம்

வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்து, உயர்கல்வித் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இவ்வளாகத்தை ஜோகோ நிறுவனத்தின் இணை நிறுவுநரும் தலைமை விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு சிறப்பு …

செயற்கை நுண்ணறிவு மையத்தை தொடங்கிய வேல்ஸ் பல்கலைக் கழகம் Read More

சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டுமென முதல்வர் விஜய்க்கு பா.ஜ.க.தமிழக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கோரிக்கை

சென்னை,ஜூன்.17- நிா்வாக வசதிக்காகவும், மக்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தவும் சென்னை மாநகராட்சியை 3-ஆகப் பிரிக்க வேண்டும் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தற்போது 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் …

சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டுமென முதல்வர் விஜய்க்கு பா.ஜ.க.தமிழக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கோரிக்கை Read More