காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: – நடிகர் ஜெ.எம்.பஷீர்
தங்க முகையதீன் சென்னை,ஜூன்.4- ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் அன்று அவரது சமாதிக்கு, முதலமைச்சர் விஜய் வந்து பொன்னாடை போத்திட வேண்டுகிறோம் என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்தில் …
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: – நடிகர் ஜெ.எம்.பஷீர் Read More